← Back

Naan Varuven Song Lyrics

Singers : Haricharan and Nivas K Prasanna Music by : Nivas K Prasanna Male : Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven Male : Kaasu panam kodukaamal Ner vazhiyil varuven Jaadhi madham paarkaamal Unakkena thozh tharuven Male : Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven Male : Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven Male : Kaasu panam kodukaamal Ner vazhiyil varuven Jaadhi madham paarkaamal Unakkena thozh tharuven Male : Theemaigalai thiruthidavae Thimirudan naan varuven Suzhchigalai murithidavae Erimalaiyai ezhuven Male : Mannil ennai pudhaithaalum Marupadi ezhunthiduven Kadavul ennai thaduthaalum Kadamaiyai seithiduven Male : Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven Chorus : Hoo oo oo…… Male : Nee porathadhu podhum maaridu Varalaatrai pudhidhaai maatridu Muzhu ulagae sernthu ethirthaalum Nee guniyamal thimiru Male : Thalai aattum koottam neekkidu Thalai thookkum kodumaiyai thakkidu Pin vangamal kan thungamal Nee narigalai ottividu Male : Adimai polae nitham vazhndhaal Endrum vidiyadhu Adimel adi thaan vizhundhaal kooda Dharmam saagadhu Male & Chorus : Viral neetiduvom Vidhi maatriduvom Nizhai naattiduvom Vazhi kaattiduvom Male & Chorus : Viral neetiduvom Vidhi maatriduvom Nizhai naattiduvom Vazhi kaattiduvom Male : Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven Male : Kaasu panam kodukaamal Ner vazhiyil varuven Jaadhi madham paarkaamal Unakkena thozh tharuven Male : Mannil ennai pudhaithaalum Marupadi ezhunthiduven Kadavul ennai thaduthaalum Kadamaiyai seithiduven Chorus : Hoo oo oo……
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன் ஆண் : காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன் ஜாதி மதம் பார்க்காலாம் உனக்கென தோல் தருவேன் ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன் ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன் ஆண் : காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன் ஜாதி மதம் பார்க்காலாம் உனக்கென தோல் தருவேன் ஆண் : தீமைகளை திருத்திடவே திமிருடன் நான் வருவேன் சுழ்ச்சிகளை முறித்திடவே எரிமலையை எழுவேன் ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்திடுவேன் கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன் ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன் குழு : ஹோ.. ஓ.. ஓ.. ஆண் : நீ பொறுத்தது போதும் மாறிடு வரலாற்றை புதிதாய் மாற்றிடு முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும் நீ குனியாமல் திமிரு ஆண் : தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு பின் வாங்காமல் கண் தூங்கலாம் நீ நரிகளை ஓட்டிவிடு ஆண் : அடிமை போலே நிதம் வாழ்ந்தால் என்றும் விடியாது அடிமேல் அடி தான் விழுந்தால் கூட தர்மம் சாகுது ஆண் மற்றும் குழு : விரல் நீட்டிடுவோம் விதி மாற்றிடுவோம் நிலை நாட்டிடுவோம் வழி காட்டிடுவோம் ஆண் மற்றும் குழு : விரல் நீட்டிடுவோம் விதி மாற்றிடுவோம் நிலை நாட்டிடுவோம் வழி காட்டிடுவோம் ஆண் : நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன் ஆண் : காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன் ஜாதி மதம் பார்க்காமல் உனக்கென தோல் தருவேன் ஆண் : மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்திடுவேன் கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன் குழு : ஹோ.. ஓ.. ஓ..