← Back

Azhagana Kolaikaari Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : X. Paulraj Male : ……………………………….. Male : Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae Male : Asaindhadum silaiya nee Manam pakkum alaiyaa nee Valaiyae veesaamal Enai alli sendrayae Male : Oru nodiyil unnaalae Erimalaiyil vendhenae Marunodiyil thannalae Panithuliyil nindrenae Male : Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae Male : Enai naanum thedi thedi Kaanamal ponnen Unai kaanum neram ellaam Naan ennai kanden Male : Imai rendum kannai kuththum Vindhaigal parthen Mazhai thooral theeyaai theendum Maayangal kanden Male : Poovin meedhu idiyai polae Nenjil undhan ennam modha Nooraai sukku nooraai Naanae aagi ponnen Male : Iruvagalil yethyetho Kalavarathil verthaeno Iruthayathil poo pookum Adhisiyathai paartheno Male : Azhagaana kolaikaari Sugamaana sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae Male : Aaa…aaaa…..aa… Aaa….aaa… Male : Malar ondru manathai killa Naan vaadi nindren Mayil thogai puyalai veesa Naan aadi ponnen Male : Ahaa…gadigaara mullai unnai Naan suttri vandhen Ganam neram maranam ondrai Kan paarka kanden Male : Yekkam thandhu Thookam thindraai Thaagam thandhu thalli nindraai Thaelaai kottum thaelaai Aanaai neeyum aanaai Male : Thanimayilae naan nindru Kadharum badi seithayae Kanavugalil nee vandhu Kanni vedi veithaayae Male : Azhagaana kolaikaari Kolaikaari Sugamaana sadhigaari Sadhigaari Uyirae pogaamal Nee ennai kondraiyae Male : Asaindhadum silaiya nee…aa… Manam pakkum alaiyaa nee..aa… Valaiyae veesaamal Enai alli sendrayae Male : Oru nodiyil unnaalae Erimalaiyil vendhenae Marunodiyil thannalae Panithuliyil nindrenae
பாடகர் : ஹரிஸ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : எக்ஸ். பால்ராஜ் ஆண் : …………………………. ஆண் : அழகான கொலைகாரி கொலைகாரி சுகமான சதிகாரி சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே ஆண் : அசைந்தாடும் சிலையா நீ மனம் பாக்கும் அலையா நீ வலையே வீசாமல் என்னை நீ அள்ளி சென்றாயே ஆண் : ஒரு நொடியில் உன்னாலே எரிமலையில் வெந்தேனே மறு நொடியில் தன்னாலே பனி துளியில் நின்றேனே ஆண் : அழகான கொலைகாரி கொலைகாரி சுகமான சதிகாரி சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே ஆண் : என்னை நானும் தேடி தேடி காணாமல் போனேன் உன்னை காணும் நேரம் எல்லாம் நான் என்னை கண்டேன் ஆண் : இமை ரெண்டும் கண்ணை குத்தும் விந்தைகள் பார்த்தேன் மழை தூறல் தீயாய் தீண்டும் மாயங்கள் கண்டேன் ஆண் : பூவின் மீது இடியை போலே நெஞ்சில் உந்தன் எண்ணம் மோத நூறாய் சுக்கு நூறாய் நானே ஆகி போனேன் ஆண் : இரவுகளில் ஏதேதோ கலவரத்தில் வேர்த்தேனோ இருதயத்தில் பூ பூக்கும் அதிசயத்தை பார்த்தேனோ ஆண் : அழகான கொலைகாரி சுகமான சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : மலர் ஒன்று மனதை கிள்ள நான் வாடி நின்றேன் மயில் தோகை புயலை வீச நான் ஆடி போனேன் ஆண் : ஆஹா கடிகார முள்ளாய் உன்னை நான் சுற்றி வந்தேன் கணம் நேரம் மரணம் ஒன்றை கண் பார்க்க கண்டேன் ஆண் : ஏக்கம் தந்து தூக்கம் தின்றாய் தாகம் தந்து தள்ளி நின்றாய் தேளாய் கொட்டும் தேளாய் ஆனாய் நீயும் ஆனாய் ஆண் : தனிமையிலே நான் நின்று கதறும் படி செய்தாயே கனவுகளில் நீ வந்து கன்னி வெடி வைத்தாயே ஆண் : அழகான கொலைகாரி கொலைகாரி சுகமான சதிகாரி சதிகாரி உயிரே போகாமல் நீ என்னை கொன்றாயே ஆண் : அசைந்தாடும் சிலையா நீ மனம் பாக்கும் அலையா நீ வலையே வீசாமல் என்னை நீ அள்ளி சென்றாயே ஆண் : ஒரு நொடியில் உன்னாலே எரிமலையில் வெந்தேனே மறு நொடியில் தன்னாலே பனி துளியில் நின்றேனே