← Back

Nee Unnai Matrikondal Song Lyrics

Singer : Haricharan Music by : Vijay Antony Male : Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum Male : Moochi viduvathu Vazhkai illaiyae Muyarchi seithu paar Vaanam ellaiyae Male : Manasatchiyai thinam Maatti vai arugil Azhagu enbathae Naam seithidum seyalil Male : Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum Male : Ellorum nallavan thaan pa Soozhal thaan aakkuthu thappa Thirunthida vaippugal vantha Thirumbavum maaruvaan top-ah Male : Nee seiyira Velaiyae kadavulada Un vetrikku thozhvi thaan Soothiram da Nee thelivaga innikku Velai senja Varum thadaigalai Naalaikku thanduva da Male : Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum Male : Anbaalae eerkalam oorai Uthaviyae vangalaam perai Kurai solli vazhathae endrum Vidhi meethu kai kaatta thondrum Male : Vazhiyingu vazhkaiyae Illaiyae da Vazhikamal siguchaigal Ingu illa da Un nermaiyil nambikkai Vechikka da Ini athu unnai Vekkumae uchchiladaa Male : Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : நீ உன்னை மாற்றிகொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைகொண்டால் உயரம் கூடும் ஆண் : மூச்சு விடுவது வாழ்க்கை இல்லையே முயற்சி செய்து பார் வானம் எல்லையே ஆண் : மனசாட்சியை தினம் மாட்டி வை அருகில் அழகு என்பதே நாம் செய்திடும் செயலில் ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைக்கொண்டால் உயரம் கூடும் ஆண் : எல்லோரும் நல்லவன் தான்பா சூழல் தான் ஆக்குது தப்பா திருந்திட வாய்புகள் வந்தா திரும்பவும் ஆவான் டாப்பா ஆண் : நீ செய்யிற வேலையே கடவுளடா உன் வெற்றிக்கு தோல்வி தான் சூத்திரம் டா நீ தெளிவாக இன்னைக்கு வேலை செஞ்சா வரும் தடைகளை நாளைக்கு தாண்டுவடா ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைக்கொண்டால் உயரம் கூடும் ஆண் : அன்பாலே ஈர்க்கலாம் ஊரை உதவியே வாங்கலாம் பேரை குறை சொல்லி வாழாதே என்றும் விதி மீது கை காட்ட தோன்றும் ஆண் : வலியிங்கு வாழ்க்கையே இல்லையடா வலிக்காமல் சிகிச்சைகள் இங்கு இல்லடா உன் நேர்மையில் நம்பிக்கை வச்சுக்கடா இனி அது உன்னை வைக்குமே உச்சிலடா ஆண் : நீ உன்னை மாற்றிக்கொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைக்கொண்டால் உயரம் கூடும்