← Back

Indha Mandrathil Odi Varum Sad Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Female : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Nee sendridum vazhiyinilae En dheivathai kanbaayo ho ooo Female : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Female : Vanna malargalil sarugaanaal Ival analidai mezhugaanaal Indru alai kadal thurumbaanaal Endru oru mozhi kooraayo …ooo..ooo Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kanmani thavikkindraal Aval kavalaiyai theeraayoo..oo..oo Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Male : Aval uravinai marandhu vittaal Indha ulagathai veruthu vittaal Dhinam kanavukku thunai ponaal Aval kavalaiyai theeraayoo oo… oo…. Male : Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kanmani thavikkindraal Aval kavalaiyai theeraayoo..oo..oo
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் பெண் : வண்ண மலர்களின் சருகனாள் அவள் அனலிடைமெலுகனாள் வெறும் அலைகடல் துரும்பனாள் என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் ஆண் : அவள் உறவினை மறந்துவிட்டால் இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள் தினம் கனவுக்கு துணை போனால் அவள் கவலையை தீரயோ ஒ ஓ ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் என் கண்மணி தவிக்கின்றாள் அவள் கவலையை தீரயோ ஒ ஓ