← Back

Oru Paadal Solgiren Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Hamsalekha Male : Oru paadal solgiren Pudhu paadam solgiren Nee kettu nadakka vendum Vazhi paathu nadakka vendum Pugazh vaanil parakka vendum Male : Oru paadal solgiren Pudhu paadam solgiren Nee kettu nadakka vendum Vazhi paathu nadakka vendum Pugazh vaanil parakka vendum Male : Udhayamaagum pudhiya vaanam Male : Idhayam yaavum iniya kaanam Male : Oru paadal solgiren Pudhu paadam solgiren Male : Nee anbukku kodi kaatu Adhu vazhkaikku vazhi kaattum Varum aasaikku thadai podu Adhu vettrikku thunai aagum Sellum vazhi poonthottam unai thaalattum Indha oorae paarattum Male : Un palliyil oru paadam Innum irukkudhu yeraalam Thaai thandhaiyin soll kettu Thamizh veerathai nilai naattu Kuttrangalai kandaal neeyum Poraadu adhai veezhthum thunivodu Male : Ulagamae unai vanangumae Nee thamizhai paadum bothu Male : Thadaigal yaavum udaiyumae Nee veeraanaagum podhu Male : Oru paadal solgiren Pudhu paadam solgiren Male : Nee kettu nadakka vendum Vazhi paathu nadakka vendum Pugazh vaanil parakka vendum Male : Varum kodumaikku kalangaadhae Adhai muthamida thayangaadhae Padupaavigal nadamaattam Indha naattukku aagaadhae Unakkoru kaalam undu Kadamai undu padaithidu varalaaru Male : Un nenjukku balam vendum Adhu naermaiyil vara vendum Namm arivukku pugazhaaram Ayal naattavar thara vendum Unakkoru paadhai undu Payanam undu panivaai nadai podu Male : Thunindha pin un thozhgalil Ini tholvi enbathillai ha haa Male : Elimaiyum mana porumaiyum Puratchi thalaivanaakkum unnai Male : Oru paadal solgiren Pudhu paadam solgiren Male : Naan kettu nadakka poren Vazhi paathu nadakka poren Pugazh vaanil parakka poren Male : Udhayamaagum pudhiya vaanam Male : Idhayam yaavum iniya kaanam Both : Oru paadal solgiren Pudhu paadam solgiren Hahhaahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும் ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும் ஆண் : உதயமாகும் புதிய வானம் ஆண் : இதயம் யாவும் இனிய கானம் ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்… ஆண் : நீ அன்புக்கு கொடி காட்டு அது வாழ்க்கைக்கு வழிக் காட்டும் வரும் ஆசைக்கு தடை போடு அது வெற்றிக்கு துணை ஆகும் செல்லும் வழி பூந்தோட்டம் உனைத் தாலாட்டும் இந்த ஊரே பாராட்டும் ஆண் : உன் பள்ளியில் ஒரு பாடம் இன்னும் இருக்குது ஏராளம் தாய் தந்தையின் சொல் கேட்டு தமிழ் வீரத்தை நிலை நாட்டு குற்றங்களை கண்டால் நீயும் போராடு அதை வீழ்த்தும் துணிவோடு ஆண் : உலகமே உனை வணங்குமே நீ தமிழை பாடும்போது ஆண் : தடைகள் யாவும் உடையுமே நீ வீரனாகும் போது ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் ஆண் : நீ கேட்டு நடக்க வேண்டும் வழிப் பாத்து நடக்க வேண்டும் புகழ் வானில் பறக்க வேண்டும் ஆண் : வரும் கொடுமைக்கு கலங்காதே அதை முடித்திட தயங்காதே படுபாவிகள் நடமாட்டம் இந்த நாட்டுக்கு ஆகாதே உனக்கொரு காலம் உண்டு கடமை உண்டு படைத்திடு வரலாறு ஆண் : நெஞ்சுக்கு பலம் வேண்டும் அது நேர்மையில் வர வேண்டும் நம் அறிவுக்கு புகழாரம் அயல் நாட்டவர் தர வேண்டும் உனக்கொரு பாதை உண்டு பயணம் உண்டு பணிவாய் நடை போடு ஆண் : துணிந்த பின் உன் தோள்களில் இனி தோல்வி என்பதில்லை ஹாஹ் ஆண் : எளிமையும் மன பொறுமையும் புரட்சி தலைவனாக்கும் உன்னை ஆண் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன் ஆண் : நான் கேட்டு நடக்கப் போறேன் வழிப் பாத்து நடக்கப் போறேன் புகழ் வானில் பறக்கப் போறேன் ஆண் : உதயமாகும் புதிய வானம் ஆண் : இதயம் யாவும் இனிய கானம் இருவர் : ஒரு பாடல் சொல்கிறேன் புது பாடம் சொல்கிறேன்…