← Back

Yengaamal Ettu Vai Song Lyrics

Singer : Saindhavi Music by : G. V. Prakash Kumar Lyrics by : Karumathur Manimaran Female : Yengamal ettu veiyen Ilanjaral pottu veikkum Uravenna ongoodavae saami varum Ulavukku un thunaiyaa boomi varum Female : Nee oru podhum marugaadha kaani irukku Verum sarugaaga parandhodum boomi serukku Viragodu yeriyura verum theeyum neeyum illa Kannagi vecha theeya vandha pulla Female : Verum kannerum vidhaiyaagum Ettu dhisa thirandhirukka Nee peiyinnu sonnaa Mazhaithannala peiyum Un kooda irundhu Aadum maadum othasa seiyum Female : Yengamal ettu veiyen Ilanjaral pottu veikkum Female : Kannoram eeram enna Vilagi pogum thannala Vina koodi vendridalaam Eppodhum munnala Nermaikku neram varum Theervum varum unnala Female : Vizhithirukken ezhu nilayae Pusathukku inaiyaa Uralukku nanaiyaa Nambikkaithaan unakulla urudhunaiyaa Vidhaiyathaan vidhaichen Mann ulla pudhaichen Nattu vecha kallu mulaikkum Female : Yele yele yele yele… Female : Yengamal ettu veiyen Ilanjaral pottu veikkum
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கருமத்தூர் மணி மாறன் பெண் : ஏங்காமல் எட்டு வையேன் இளஞ்சாரல் பொட்டு வைக்கும் உறவென்ன ஓங்கூடவே சாமி வரும் உறவுக்கு உன் துணையா பூமி வரும் பெண் : நீ ஒருபோதும் மருகாத காணி இருக்கு வெறும் சருகாக பறந்தாேடும் பூமி செருக்கு விறகோடு எரியுற வெறும் தீயும் நீயும் இல்ல கண்ணகி வச்ச தீயா வந்த புள்ள பெண் : வெறும் கண்ணீரும் விதையாகும் எட்டு திச திறந்திருக்க நீ பேய்யுனு சொன்னா மழை தன்னால் பெய்யும் உன் கூட இருந்து ஆடும் ஆடும் ஒத்தாச செய்யும் பெண் : ஏங்காமல் எட்டு வையேன் இளஞ்சாரல் பொட்டு வைக்கும் பெண் : கண்ணோரம் ஈரம் என்ன விலகி போகும் தன்னால வின கூடி வென்றிடலாம் எப்போதும் முன்னால நேர்மைக்கு நேரம் வரும் தீர்வு வரும் உன்னால பெண் : விழித்திருப்பேன் எழு நீயே புசத்துக்கு இணையா உரலுக்கு நனையா நம்பிக்கைதான் உனக்குள்ள உனது உதையா விதையத்தான விதைச்சேன் மண் உள்ள புதைச்சேன் நட்டு வச்ச கல்லு முளைக்கும் பெண் : ஏலே ஏலே ஏலே ஏலே பெண் : ஏங்காமல் எட்டு வையேன் இளஞ்சாரல் பொட்டு வைக்கும்