← Back

Neragave Ketkiren Ore Song Lyrics

Singers : Vani Jayaram and Deepan Chakravarthi Music by : G. K. Venkatesh Male : Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Neraagavae ketkkiren Orae badhil nee indru kooradi Yen innumae Ennidam maunamoo kanmani Female : Naanaagavae pesavo Badhil tharum naan konda maunamae Oor aayiram vaarthaigal Vendumoo innumae Male : Neraagavae Female : Ohh Male : Ketkkiren Female : Ohh Male : Orae badhil nee indru kooradi Male : Sevvaanamo undhan dhegam Kooradi kannae Sittraadaiyaai indha neram Moodavoo anbae Unadhanbu raajaangam Piraar kaana koodathu Female : Aa aa haa haa …….. Male : Naan kaanavum naanamoo Male : Neraagavae Female : Ahh Male : Ketkkiren Female : Ahh Male : Orae badhil nee indru kooradi Female : Aaraadhanai seiya ennam Aasaiyilae vandhen Anbaal unai kaana ullam Yengi naan nindren Idhazhodu reengaaram idhamaana sangeetham Male : Aaaa aa haa haa…. Female : Aanandhamaai ketkalaam Female : Naanaagavae Male : La la laa Female : Pesavoo Male : La la la Female : Badhil tharum naan konda mounamae Oor aayiram vaarthaigal vendumoo innumae Male : Neraagavae Female : Ahh Male : Ketkkiren Female : Ahh Male : Orae badhil nee indru kooradi
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் தீபன் சக்கரவத்தி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி பெண் : நானாகவே பேசவோ பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே… ஆண் : நேராகவே பெண் : ஹோ ஆண் : கேட்கிறேன் பெண் : ஹோ ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி ஆண் : செவ்வானமே உந்தன் தேகம் கூறடி கண்ணே சிற்றாடையாய் இந்த நேரம் மூடவோ அன்பே உனதன்பு ராஜாங்கம் பிறர் காணக்கூடாது.. பெண் : ஆ…ஆ…ஆ. ஆண் : நான் காணவும் நாணமோ……. ஆண் : நேராகவே பெண் : ஆஹ் ஆண் : கேட்கிறேன் பெண் : ஆஹ் ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி பெண் : ஆராதனை சின்ன எண்ணம் ஆசையில் வந்தேன் அன்பால் உனைக் காண உள்ளம் ஏங்கி நான் நின்றேன் இதழோடு ரீங்காரம் இதமான சங்கீதம்.. ஆண் : ஆ…ஆ..ஆ.. பெண் : ஆனந்தமாய் கேட்கலாம்…. பெண் : நானாகவே ஆண் : ல….ல…லா பெண் : பேசவோ ஆண் : ல…ல..லா பெண் : பதில் தரும் நான் கொண்ட மௌனமே ஓராயிரம் வார்த்தைகள் வேண்டுமோ இன்னுமே ஆண் : நேராகவே பெண் : ஆ….ஆ ஆண் : கேட்கிறேன் பெண் : ஆ…ஆ ஆண் : ஒரே பதில் நீ இன்று கூறடி….