← Back

Theemai Dhaan Vellum Song Lyrics

Singer : Hip Hop Tamizha Music : Hip Hop Tamizha Male : Nallavanuku nallathu seirathula Verum aasai than irukum Kettavanuku kettadhu seirathula Peraasai irukum Yennaikum aasaikum peraasaikum Nadakkura por la Jeikuradhu peraasaithaan (Dialogue) Male : Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum Male : {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2) Male : Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan Naan irutulaye vazhuravan I’m not bad Just evil (Dialogue) Male : Yevana irundhaal enna Yemanai irundhaal enna Sivana irundhalum Unakku samamai amaiven nan Panama irundhaal enna Pinamai irundhaal enna Naan uyirodu irundhiduvae yevaniyum Unavaai unben naan Male : {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2) Male : Unmai jeikradhuku thaanda aadharam theva Poi jaikrathuku kozhapamae pothum (Dialogue) Male : Soodhai irundhaal enna Adhu theedha irundhaal enna Yaadhai irundhalum enaku Thodhaai amaindhidumae Boologam adhai vendru Adhala padhalam varai sendru Kolagalamaga endhan aatchi purinthiduven Male : Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum Male : The name is siddharth abhimanyu Good luck (Dialogue)
பாடகா் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போா்ல ஜெயிக்குறது பேராசைதான் ஆண் : தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் ஆண் : { மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் } (2) ஆண் : வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான். நான் இருட்டுலயே வாழுறவன் ஐ எம் நாட் பேட் ஜஸ்ட் ஈவில் ஆண் : எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான் ஆண் : பணமா இருந்தால் என்ன பிணமாய் இருந்தால் என்ன நான் உயிரோடு இருந்திடவே எவனையும் உணவாய் உண்பேன் நான் ஆண் : { மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் } (2) ஆண் : உண்மை ஜெயிக்கிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும் ஆண் : சூதாய் இருந்தால் என்ன அது தீதா இருந்தால் என்ன யாதை இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே ஆண் : பூலோகம் அதை வென்று அதல பாதாளம் வரை சென்று கோலாகலமாக எந்தன் ஆட்சி புாிந்திடுவேன் ஆண் : தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் ஆண் : ………………………