← Back

Kadhal Kaninthidum Song Lyrics

Kadhal Kaninthidum Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Jikki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Kadhal kaninthidum neraththilae Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai Koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Chorus : Oo…koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Female : Malar nilai maarinaal Madhu suvai kaanumaa Manathai kavarum roja Magizhnthidu raja Chorus : Manathai kavarum roja Magizhnthidu raja Female : Kadhal kaninthidum neraththilae Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai Koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Chorus : Koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Female : Maan vizhi pesuthae malarganai veesuthae Maan vizhi pesuthae malarganai veesuthae Maraimugamaaga neeyae mayangi nillaathae Chorus : Maraimugamaaga neeyae mayangi nillaathae Female : Kadhal kaninthidum neraththilae Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai Koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Chorus : Koovidum kogila gaanamae Oo…jeevithamae inba kaanumae Female : Neelavaan melae neenthidum kadhal nilavaagavae Nerinil odi ingae vaarumae Chorus : Nerinil odi ingae vaarumae Female : Solaiyin melae Sugantharum Thendral alai polavae Chorus : Joraana inba nilai kaanumae Female : Kadhal kaninthidum neraththilae Inba kaaviya thaenidhazh oraththilae konjam paaraai Koovidum kogila gaanamae Jeevithamae inba kaanumae Chorus : Koovidum kogila gaanamae Oo…jeevithamae inba kaanumae
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய் கூவிடும் கோகில காணமே ஜீவிதமே இன்பம் காணுமே… குழு : ஓ…கூவிடும் கோகில காணமே ஜீவிதமே இன்பம் காணுமே… பெண் : மலர் நிலை மாறினால் மது சுவை காணுமா மனதைக் கவரும் ரோஜா மகிழ்ந்திடு ராஜா குழு : மனதைக் கவரும் ரோஜா மகிழ்ந்திடு ராஜா பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய் கூவிடும் கோகில காணமே ஜீவிதமே இன்பம் காணுமே… குழு : கூவிடும் கோகில காணமே ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே… பெண் : மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே மான் விழி பேசுதே மலர்கணை வீசுதே மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே……. குழு : மறைமுகமாக நீயே மயங்கி நில்லாதே……. பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய் கூவிடும் கோகில காணமே ஜீவிதமே இன்பம் காணுமே… குழு : கூவிடும் கோகில காணமே ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே… பெண் : நீலவான் மேலே நீந்திடும் காதல் நிலவாகவே நேரினில் ஓடி இங்கே வாருமே குழு : நேரினில் ஓடி இங்கே வாருமே பெண் : சோலையின் மேலே சுகந்தரும் தென்றல் அலை போலவே குழு : ஜோரான இன்ப நிலை காணுமே…… பெண் : காதல் கனிந்திடும் நேரத்திலே இன்ப காவிய தேனிதழ் ஓரத்திலே கொஞ்சம் பாராய் கூவிடும் கோகில காணமே ஜீவிதமே இன்பம் காணுமே… குழு : கூவிடும் கோகில காணமே ஓ…ஜீவிதமே இன்பம் காணுமே…