← Back

Kai Veesamma Kai Veesu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Kai veesammaa kai veesu Kadaikku polaam kai veesu Mittaai vaangalaam kai veesu Medhuvaai thingalaam kai veesu Female : Kai veesammaa kai veesu Sandhaikku polaam kai veesu Sokkaa vaangalaam kai veesu Joraa podalaam kai veesu Female : En mannavarum nadandhu vandhaa Mani udhirum thannaalae Female : En chinnavaru sirichu puttaa Thaen sidharum munnaale Female : Thangamae thangam Thenmadhura singamae singam Thangamae thangam Thenmadhura singamae singam Female : En kutti mavan kudhichu vandhaa Pon vilaiyum mann melae En sutti mavan virala asanjaa Ulagam varum pinnaalae Female : Thangamae thangam Thenmadhura singamae singam Thangamae thangam Thenmadhura singamae singam
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கை வீசம்மா கை விசு கடைக்கு போலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் திங்கலாம் கை வீசு பெண் : கை வீசம்மா கை வீசு சந்தைக்குப் போலாம் கை வீசு சொக்கா வாங்கலாம் கை வீசு ஜோரா போடலாம் கை வீசு பெண் : எம் மன்னவரு நடந்து வந்தா மணி உதிரும் தன்னாலே பெண் : என் சின்னவரு சிரிச்சு புட்டா தேன் சிதறும் முன்னாலே பெண் : தங்கமே தங்கம் தென்மதுர சிங்கமே சிங்கம் தங்கமே தங்கம் தென்மதுர சிங்கமே சிங்கம் பெண் : என் குட்டி மவன் குதிச்சு வந்தா பொன் விளையும் மண் மேலே என் சுட்டி மவன் விரல அசஞ்சா உலகம் வரும் பின்னாலே பெண் : தங்கமே தங்கம் தென்மதுர சிங்கமே சிங்கம் தங்கமே தங்கம் தென்மதுர சிங்கமே சிங்கம்