← Back

Un Kangal Song Lyrics

Un Kangal Song Lyrics is the track from Ranga Tamil Film – 2025, Starring Sibiraj, Nikhila Vimal, Sathish, Mohnish Raheja and Others. This song was sung by Vijay Prakash and Shashaa Tirupati . The music was composed by Ramjeevan. Lyrics works penned by Thamarai. Singers : Vijay Prakash and Shashaa Tirupati Music by : Ramjeevan Lyrics by : Thamarai Female : Vaaram vovondrum ingae dhaan Maargazhi Engu paarthalum yengaandha vinveli Male : Ennai nee konjum nerangal Thaen thuli Manjam neengaamal thoongattum Mai vizhii Female : Thattpamum vetpamum nutpamaai Thakkaudhae Male : Muttrum veembaaga etti Paarkkudhe Male : Un kangal iravu kattum Kadigaram pagalai kattum Poi sollum oruvar mattum Neram vandhadhae Female : Un kangal iravu kattum Kadigaram pagalai kattum Poi sollum oruvar mattum Neram vandhadhae Humming : ……………… Male : Thee enbadhai theendamalae Naan kandu konden Poo ondrinai mul meeriyae Naan koiya sendren Female : Paar endru thaan un maarbilae Naan saindhu konden Veen endru naan vaarthaigalai Veesaadhu nindren Male : Vendaam endraal vendum endrae Sollum porula agaraadhi Female : Thookkam vandhaal thoongaa kangal Kanavil veezhum thadumaari Both : Un kangal iravu kattum Kadigaram pagalai kattum Poi sollum oruvar mattum Neram vandhadhae Humming : ……………… Female : Porvaigalum methaigalum Veenaga pogum Kai naangudan thegangale Thaamaga maarum Male : Vervaigalin neer tharaigal Maar kolam podum Naer paarvaigal yaar paarpadhu Maunangal thaedum Female : Paadhai maatrum velai vandhaal Thedum velai aarambam Male : Thedum bodhae tholaiyum inbam Munnam kaana per inbam Both : Un kangal iravu kattum Kadigaram pagalai kattum Poi sollum oruvar mattum Neram vandhadhae
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஷாஷா திருப்பதி இசை அமைப்பாளர் : ராம்ஜீவன் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : வாரம் வொவொன்றும் இங்கே தான் மார்கழி எங்கு பார்த்தாலும் ஏகாந்த விண்வெளி ஆண் : என்னை நீ கொஞ்சும் நேரங்கள் தேன் துளி மஞ்சம் நீங்காமல் தூங்கட்டும் மை விழி பெண் : தட்டபமும் வெட்பமும் நுட்பமாய் தாக்குதே ஆண் : முற்றும் வீம்பாக எட்டி பார்க்குதே ஆண் : உன் கண்கள் இரவு காட்டும் கடிகாரம் பகலை காட்டும் பொய் சொல்லும் ஒருவர் மட்டும் நேரம் வந்ததே பெண் : உன் கண்கள் இரவு காட்டும் கடிகாரம் பகலை காட்டும் பொய் சொல்லும் ஒருவர் மட்டும் நேரம் வந்ததே முனங்கல் : .…………….. ஆண் : தீ என்பதை தீண்டாமலே நான் கண்டு கொண்டேன் பூ ஒன்றினை முள் மீறியே நான் கொய்ய சென்றேன் பெண் : பார் என்று தான் உன் மார்பிலே நான் சாய்ந்து கொண்டேன் வீண் என்று நான் வார்த்தைகளை வீசாது நின்றேன் ஆண் : வேண்டாம் என்றால் வேண்டும் என்றே சொல்லும் பொருளா அகராதி பெண் : தூக்கம் வந்தால் தூங்க கண்கள் கனவில் வீழும் தடுமாறி இருவர் : உன் கண்கள் இரவு காட்டும் கடிகாரம் பகலை காட்டும் பொய் சொல்லும் ஒருவர் மட்டும் நேரம் வந்ததே முனங்கல் : ………………. பெண் : போர்வைகளும் மெத்தைகளும் வீணாக போகும் கை நான்குடன் தேகங்களே தாமாக மாறும் ஆண் : வேர்வைகளின் நீர் தாரைகள் மார் கோலம் போடும் நேர் பார்வைகள் யார் பார்ப்பது மௌனங்கள் தேடும் பெண் : பாதை மாற்றும் வேலை வந்தால் தேடும் வேலை ஆரம்பம் ஆண் : தேடும் போதே தொலையும் இன்பம் முன்னம் காணா பேர் இன்பம் இருவர் : உன் கண்கள் இரவு காட்டும் கடிகாரம் பகலை காட்டும் பொய் சொல்லும் ஒருவர் மட்டும் நேரம் வந்ததே