← Back

Eano Eano Song Lyrics

Singer : Sharreth Music by : Sharreth Male : Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Male : Vazhipokkan padhangal Vandhu pogum paadhai ooyadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae…ae…. Male : Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Chorus : ……………………………… Male : Oru uravum Innoru uravum Unnaal ondraai seraadho Paravaiyinaal marathin melae Sedigal mulaikkum Pulpoondum thunaiyaai varumae Mannil yaarum thani illai Kaatrodu ilayin pilaiennavo…ooooo Male : Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano..ooo Chorus : ……………………………. Male : Nadai vandiyil Palagina pillai Vizhuvathum ezhuvathum Iyalbaagum Sondhangalaal sogam kollum Soozhalum maarum Kannadi udaivathinaalae Bimbangal endrum udaiyaathae Oru veetril vaazhvin isai maarumae..ae… Male : Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano Male : Vazhipokkan padhangal Vandhu pogum paadhai pogaadhu Pogindra thooram panimootam Aanalum thodarum porattamae…ae…. Male : Yeno yeno Nenjil thaedal yeno Yedho yedho Thaedi payanam thaano
பாடகர் : ஷர்ரேத் இசையமைப்பாளர் : ஷர்ரேத் ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ ஆண் : வழிப்போக்கன் பாதங்கள் வந்து போகும் பாதை ஓயாது போகின்ற தூரம் பனிமூட்டம் ஆனாலும் தொடரும் போராட்டமே…..ஏ….. ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ குழு : ……………………………………. ஆண் : ஒரு உறவும் இன்னொரு உறவும் உன்னால் ஒன்றாய் சேராதோ பறவையினால் மரத்தின் மேலே செடிகள் முளைக்கும் புல்பூண்டும் துணையாய் வருமே மண்ணில் யாரும் தனி இல்லை காற்றோடு இலையின் பிழையென்னவோ…..ஓஒ ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ குழு : ……………………………………. ஆண் : நடை வண்டியில் பழகின பிள்ளை விழுவதும் எழுவதும் இயல்பாகும் சொந்தங்களால் சோகம் கொள்ளும் சூழலும் மாறும் கண்ணாடி உடைவதினாலே பிம்பங்கள் என்றும் உடையாதே ஒரு வீற்றில் வாழ்வின் இசை மாறுமே….ஏ…. ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ ஆண் : வழிப்போக்கன் பாதங்கள் வந்து போகும் பாதை ஓயாது போகின்ற தூரம் பனிமூட்டம் ஆனாலும் தொடரும் போராட்டமே…..ஏ….. ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சில் தேடல் ஏனோ ஏதோ ஏதோ தேடி பயணம் தானோ