← Back

Paathukkuren Song Lyrics

Singer : Sathya Prakash Music by : D. Imman Male : Paathukuren unna Nalla paathukuren Paathukuren rendu Kanna paathukuren Male : Paathukuren unna Nalla paathukuren Paathukuren rendu Kanna paathukuren Male : Unna pesaama paathukuren Unna pesa solli paathukuren Naan thungama yengama Neengama paathukuren Male : Ullathula unna paathukuren Naan ullavara unna paathukuren Ullathula unna paathukuren Naan ullavara unna paathukuren Male : Paathukuren unna Nalla paathukuren Paathukuren rendu Kanna paathukuren Male : Iruttula velichama Unna arinjenae Posukkunu uyirayum Thara thunijenae Male : Theru ora dhevatha Neethaanae Unna paathu aambala aanenae Kumari un nenappala Kalanjenae Tharaiyilum thalakeezha alanjenae Male : Nee kannala yerotta Vayakaada velanjenae Male : Paathukuren unna Nalla paathukuren Paathukuren rendu Kanna paathukuren Male : Mazhaiyilum veyililum Koda pudipenae Manasula netham unna Padam edupenae Male : Ethirparthu edhumae illama Thulikooda thaandiyum sellama Usurula manipola unna koppen Nenapulla velagama mogam paapen Un thaayagi naan maari Thavaraama ada kaapen Male : Paathukuren unna Nalla paathukuren Paathukuren rendu Kanna paathukuren Male : Unna pesaama paathukuren Unna pesa solli paathukuren Naan thungama yengama Neengama paathukuren Male : Ullathula unna paathukuren Naan ullavara unna paathukuren Ullathula unna paathukuren Naan ullavara unna paathukuren
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : டி. இமான் ஆண் : பாத்துக்குறேன் உன்ன நல்லா பாத்துக்குறேன் பாத்துக்குறேன் ரெண்டு கண்ணா பாத்துக்குறேன் ஆண் : பாத்துக்குறேன் உன்ன நல்லா பாத்துக்குறேன் பாத்துக்குறேன் ரெண்டு கண்ணா பாத்துக்குறேன் ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன் உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன் நான் தூங்காம ஏங்காம நீங்காம பாத்துக்குறேன் ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன் நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன் உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன் நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன் ஆண் : பாத்துக்குறேன் உன்ன நல்லா பாத்துக்குறேன் பாத்துக்குறேன் ரெண்டு கண்ணா பாத்துக்குறேன் ஆண் : இருட்டுல வெளிச்சமா உன்ன அறிஞ்சேனே பொசுக்குனு உயிரயும் தர துணிஞ்சேனே ஆண் : தெருவோர தேவத நீதானே உன்ன பாத்து ஆம்பள ஆனேனே குமரி உன் நினைப்பால கலஞ்சேனே தரையிலும் தலைகீழா அலன்ஞ்சேனே ஆண் : நீ கண்ணாலா ஏரோட்ட வயக்காடா வெளஞ்சேனே ஆண் : பாத்துக்குறேன் உன்ன நல்ல பாத்துக்குறேன் பாத்துக்குறேன் ரெண்டு கண்ணா பாத்துக்குறேன் ஆண் : மழையிலும் வெயிலிலும் குட புடிப்பேனே மனசுல நெதம் உன்ன படம் எடுப்பேனே ஆண் : எதிர்பார்த்து ஏதும் இல்லாம துளிகூட தாண்டியும் செல்லாம உசுரூல மணிபோல உன்ன கோப்பேனே ஆண் : நெனப்புல வெலகாம மொகம் பாப்பேன் உன் தாயாகி நான் மாறி தவறாம அட காப்பேன் ஆண் : பாத்துக்குறேன் உன்ன நல்லா பாத்துக்குறேன் பாத்துக்குறேன் ரெண்டு கண்ணா பாத்துக்குறேன் ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன் உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன் நான் தூங்காம ஏங்காம நீங்காம பாத்துக்குறேன் ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன் நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன் உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன் நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்