← Back

Oru Naalile Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Oru naalilae…Female : Ennavaam… Male : Uravaanadhae…Female : Theriyumae… Male : Kanavaayiram…ninaivaanadhae… Female : Hmm…hahahaha Female : Oru naalilae… uravaanadhae… Male : Kanavaayiram…ninaivaanadhae… Female : Vaa vennilaa… Male : Vaa vennilaa isaiyoduvaa Mazhai megamae azhagodu vaa Maharaaniyae madimeedhu vaa Maharaaniyae madimeedhu vaa Female : Vandhaal…Male : Anaikkum… Female : Silirkkum…Male : Mhmm thudikkum… Female : Naalai varum naalai Ena naanum edhirpaarthen Kaalam idhu kaalam Ena kaadhal mozhi ketten Male : {Bodhai tharum paarvai Enai modhum alai modhum} (2) Male : Podhum ena koorumvarai Poovae vilaiyaadu Female : Varum naalellaam idhu podhumae Varum naalellaam idhu podhumae Male : Oru naalilae… uravaanadhae… Female : Kanavaayiram…ninaivaanadhae… Male : Manjam idhu manjam Ena maarbil vizhi moodu Konjum idhazh sindhum En nenjil oru kodu Female : {Thanjam idhu thanjam Ena thazhuvum suvaiyodu} (2) Minjum sugam yaavum Varavendum thunaiyodu Male : Varum naalellaam idhu podhumae Varum naalellaam idhu podhumae Female : Oru naalilae… uravaanadhae… Female & Male : Kanavaayiram…mmm…..ninaivaanadhae…
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : ஒரு நாளிலே பெண் : என்னவாம் ஆண் : உறவானதே பெண் : தெரியுமே ஆண் : கனவாயிரம் நினைவானதே பெண் : ஹ்ம்ம் ஹாஹாஹாஹா பெண் : ஒரு நாளிலே உறவானதே ஆண் : கனவாயிரம் நினைவானதே பெண் : வா வெண்ணிலா ஆண் : வா வெண்ணிலா இசையோடுவா மழை மேகமே அழகோடு வா மகாராணியே மடிமீது வா மகாராணியே மடிமீது வா பெண் : வந்தால் ஆண் : அணைக்கும் பெண் : சிலிர்க்கும் ஆண் : ம்ஹ்ம்ம் துடிக்கும் பெண் : நாளை வரும் நாளை என நானும் எதிர்பார்த்தேன் காலம் இது காலம் என காதல் மொழி கேட்டேன் ஆண் : { போதை தரும் பார்வை எனை மோதும் அலை மோதும் } (2) ஆண் : போதும் என கூறும்வரை பூவே விளையாடு பெண் : { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2) ஆண் : ஒரு நாளிலே உறவானதே பெண் : கனவாயிரம் நினைவானதே ஆண் : மஞ்சம் இது மஞ்சம் என மார்பில் விழி மூடு கொஞ்சும் இதழ் சிந்தும் என் நெஞ்சில் ஒரு கோடு பெண் : { தஞ்சம் இது தஞ்சம் எனத் தழுவும் சுவையோடு } (2) மிஞ்சும் சுகம் யாவும் வரவேண்டும் துணையோடு ஆண் : { வரும் நாளெல்லாம் இது போதுமே } (2) பெண் : ஒரு நாளிலே உறவானதே பெண் & ஆண் : கனவாயிரம் ம்ம் நினைவானதே