← Back

Yereduthu Paakkama Song Lyrics

Singers : Anthony Daasan and Pooja Vaidyanath Music by : Anthony Daasan Male : Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura Female : Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura Male : Adi yendi en manasukkul Podura thoondi Una thaandi naan kadavula Kekkuren vendi Male : Yereduthu paakkama Ennanu thaan kekkama Male : ………………………… Female : Ennanemmo aasai enakku Enna pannuven Kanna naanum pesa Neeyum kelu solluren Ethanaiyo kannu ennai Etti paakkuthu Yenda neeyum paakkum bodhu Sattai verkkuthu Male : Therkku dhisai kaathae Podi ennai serthae Ayyarettu naathae Kaathurukken yaathae Aasaitheera vaazhanumdi Anbae odi vaa Male : Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaaga Enna kollura Male : Kadhalippen unnai naanum Nooru jenmamma Kaalamellaam kaathiruppen Kannae kannamma Neethaanadi endhan vaazhvin Endrum sorgamae Pogathadi thalli neeyum Pona naragamae Female : Veecharuva pola Un nenappu keera Pachai mala chola Eppo unna sera Neethanada vaazhkai motham Endhan nenjula Female : Yereduthu paakkama Ennanu thaan kekkama Ennamellaam neeyaga Enna kollura Male : Adi yendi en manasukkul Podura thoondi Female : Haa….aaa….aa…. Male : Unai thaandi naan kadavula Kekkuren vendi Female : Hmm mmm mm mm…..
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் பூஜா வைத்யநாத் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் ஆண் : ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற பெண் : ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள் போடுற தூண்டி உன்ன தாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி ஆண் : ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம ஆண் : …………………………………….. பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு என்ன பண்ணுவேன் கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன் எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது ஏண்டா நீயும் பாக்கும் போது சட்டை வேர்க்குது ஆண் : தெற்கு திசை காத்தே போடி என்னை சேர்த்தே அய்யாரேட்டு நாத்தே காத்துருக்கேன் யாத்தே ஆசைதீர வாழனும்டி அன்பே ஓடி வா ஆண் : ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற ஆண் : காதலிப்பேன் உன்னை நானும் நூறு ஜென்மமா காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணே கண்ணம்மா நீதானடி எந்தன் வாழ்வின் என்றும் சொர்கமே போகாதடி தள்ளி நீயும் போனா நரகமே பெண் : வீச்சருவா போல உன் நெனப்பு கீற பச்சை மல சோல எப்போ உன்ன சேர நீதானடா வாழ்க்கை மொத்தம் எந்தன் நெஞ்சுல பெண் : ஏறெடுத்து பாக்காம என்னனு தான் கேக்காம எண்ணமெல்லாம் நீயாக என்ன கொல்லுற ஆண் : அடி ஏண்டி என் மனசுக்குள் போடுற தூண்டி பெண் : ஹா…. ஆ… ஆ… ஆண் : உன்னை தாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி பெண் : ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்….