← Back

Kannaa Varuvaayaa Song Lyrics

Singer : K. S. Chitra and K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Chorus : ………….. Female : Kannaa varuvaayaa Kannaa varuvaayaa meeraa ketkiraal Mannan varum paathai mangai paarkkiraal Maalai malar cholai nadhiyoram nadanthu Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa…. Male : Aa….neela vaanum nilavum neerum Neeyena kaangiraen Female : Unnumpothum urangumpothum Un mugam paarkkiraen Male : Kannan vanthu neenthidaathu Kaainthu pogum parkadal Female : Unnai ingu aadai pola Yaettrukollum poovudal Male : Verillaiyae birunthaavanam Female : Vidinthaalum nam aalinganam Male : Sorkkam idhuvo…. Male : Meera varuvaalaa kannan ketkiraan Maalai malar cholai nadhiyoram nadanthu Meera varuvaalaa kannan ketkiraan Male : Malligai panjanai ittu Melliya sittridai thottu Mogam theerkkavaa…. Male : Malligai panjanai ittu Melliya sittridai thottu Mogam theerkkavaa…. Female : Manmatha manthiram solli Vanthanal sundharavalli raagam serkkavaa Female : Manmatha manthiram solli Vanthanal sundharavalli raagam serkkavaa Male : Kodi idai odivathan munnam Madiyinil eduththidavaa Female : Malarvizhi mayangidum vannam Madhurasam koduththidavaa Male : Iravu muzhuthum uravu mazhayilae Female : Iruvar udalum nanaiyum pozhuthilae Male : Oruvar kavithai oruvar vizhiyilae Kannaa varuvaayaa…… Female : Kannaa varuvaayaa meeraa ketkiraal Male : Meeraa varuvaalaa kannan ketkiraan Female : Maalai malar cholai nadhiyoram nadanthu Male : Meeraa varuvaalaa kannan ketkiraan Chorus : Kannaa…..kannaa….kannaa…..kannaa….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ……………………………. பெண் : கண்ணா வருவாயா….. கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா…. ஆண் : ஆ……நீல வானும் நிலவும் நீரும் நீயென காண்கிறேன் பெண் : உண்ணும்போதும் உறங்கும்போதும் உன் முகம் பார்க்கிறேன் ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்து போகும் பாற்கடல் பெண் : உன்னை இங்கு ஆடை போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் ஆண் : வேறில்லையே பிருந்தாவனம் பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் ஆண் : சொர்க்கம் இதுவோ……….. ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…….. ஆண் : மல்லிகைப் பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு மோகம் தீர்க்கவா…….. பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவள்ளி ராகம் சேர்க்கவா ஆண் : கொடி இடை ஒடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா பெண் : மலர்விழி மயங்கிடும் வண்ணம் மதுரசம் கொடுத்திடவா ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே கண்ணா வருவாயா…………. பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் குழு : கண்ணா……..கண்ணா……..கண்ணா……கண்ணா….