← Back

Night Queen Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Female : Night queen naanoru night queen Kashmirin roja poovari Kannil thaarungal Kalyaana aasai vanthaal Nenjil soodungal Female : Mogana muththiraigal kaattuvaen Bodhai oottuvaen Naan night queen Night queen night queen Female : Night queen naanoru night queen Female : ……………….. Female : Inba vedhanai enna enbathai Solla vanthaval naanandro Inba vedhanai enna enbathai Solla vanthaval naanandro Abhinayam idaiyinilae Kavi nayam idhazhgalilae Female : Kaanum aayiram kangal Ketpathu ennenna Ennenna sugam ennenna…. Female : Night queen naanoru night queen Kashmirin roja poovari Kannil thaarungal Kalyaana aasai vanthaal Nenjil soodungal Female : Mogana muththiraigal kaatuvaen Bodhai oottuvaen Naan night queen Night queen night queen Female : Night queen naanoru night queen Female : Indru ullathu inba vaalibam Naalai maarinaal ennaagum Indru ullathu inba vaalibam Naalai maarinaal ennaagum Irukkira varaiyinilum Suvaippathu arivudamai Paavam ennavo theemai ennavo Sollungal konjam sollungal Female : Night queen naanoru night queen Kashmirin roja poovari Kannil thaarungal Kalyaana aasai vanthaal Nenjil soodungal Female : Mogana muththiraigal kaatuvaen Bodhai oottuvaen Naan night queen Night queen night queen Female : ………………
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின் காஷ்மீரின் ரோஜா பூவை கண்ணில் தாருங்கள் கல்யாண ஆசை வந்தால் நெஞ்சில் சூடுங்கள் பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன் போதை ஊட்டுவேன் நான் நைட் குயின் நைட் குயின் நைட் குயின் பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின் பெண் : …………………… பெண் : இன்ப வேதனை என்ன என்பதை சொல்ல வந்தவள் நானன்றோ இன்ப வேதனை என்ன என்பதை சொல்ல வந்தவள் நானன்றோ அபிநயம் இடையினிலே கவி நயம் இதழ்களிலே பெண் : காணும் ஆயிரம் கண்கள் கேட்பது என்னென்ன என்னென்ன சுகம் என்னென்ன….. பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின் காஷ்மீரின் ரோஜா பூவை கண்ணில் தாருங்கள் கல்யாண ஆசை வந்தால் நெஞ்சில் சூடுங்கள் பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன் போதை ஊட்டுவேன் நான் நைட் குயின் நைட் குயின் நைட் குயின் பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின் பெண் : இன்று உள்ளது இன்ப வாலிபம் நாளை மாறினால் என்னாகும் இன்று உள்ளது இன்ப வாலிபம் நாளை மாறினால் என்னாகும் இருக்கிற வரையினிலும் சுவைப்பது அறிவுடமை பாவம் என்னவோ தீமை என்னவோ சொல்லுங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் (நைட் குயின்) பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின் காஷ்மீரின் ரோஜா பூவை கண்ணில் தாருங்கள் கல்யாண ஆசை வந்தால் நெஞ்சில் சூடுங்கள் பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன் போதை ஊட்டுவேன் நான் நைட் குயின் நைட் குயின் நைட் குயின் பெண் : …………………..