← Back

Uzhaipa Thilla Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male : {Uzhaippathila uzhaippai Peruvathila inbam Undaavathengae sol En thozhaa} (2) Male : Uzhaippavarae urimai Peruvathilae inbam {Uzhaippavarae urimai Peruvathilae inbam Undaagum endrae sol En thozhaa} (2) Male : {Kalvi kattrom Endra garvaththilae inbam Kandavar undo sol En thozhaa} (2) Male : {Kallaadha peraiyellam Kalvi payila seidhu} (2) {Kaanbathil thaan inbam En thozhaa} (2) Male : {Irapporkku eedhalilum Iranthundu vaazhvathilum} (2) {Inbam undaavathillai En thozhaa} (2) Male : {Ariya kaith thozhil seidhu Anaivarum pagirnthundu Anbudan vaazhvathinbam En thozhaa} (2) Anbudan vaazhvathinbam en thozhaa… Male : {Pattaththilae padhavi Uyarvathilae inbam} (2) {Kittuvadhae illai en thozhaa} (2) Male : Unai eendra thaai naadu… Ahh…aahhh… {Unai eendra thaai naadu Uyarvathilae inbam} (2) {Undaagum endrae sol En thozha…} (2)
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு ஆண் : {உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா} (2) ஆண் : உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் {உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா} (2) ஆண் : {கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவர் உண்டோ சொல் என் தோழா} (2) ஆண் : {கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து} (2) {காண்பதில் தான் இன்பம் என் தோழா..} (2) ஆண் : {இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்} (2) {இன்பம் உண்டாவதில்லை என் தோழா} (2) ஆண் : {அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா} (2) அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா… ஆண் : {பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்} (2) {கிட்டுவதே இல்லை என் தோழா} (2) ஆண் : உனை ஈன்ற தாய் நாடு… ஆ… ஆ….. {உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்} (2) {உண்டாகும் என்றே சொல் என் தோழா…} (2)