← Back

Khwaja Endhan Khwaja Song Lyrics

Singer : A.R. Rahman Music by : A.R. Rahman Male : Kwajaa ji Kwaajaa kwajaa ji Kwajaa ji…eeeee… Male : Yaa gareeb navaas (4) Yaa moynudhin (2) Yaa kwajaa ji (4) Yaa kwajaa ji…eeeeeeee….. Male : Oh kwaja moynuddin chishti… Male : Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Male : Kwajaa engal kwajaa Chorus : ……………………. En uyirukkul vaa vaa.. Chorus : ……………………. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Chorus : ……………………. Male : Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. aaahaaa.. Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male : {Pedham indri kaneer Thudaithidum vinodhaa Thudaithidum vinodhaa} (2) Male : Kwajaa engal kwajaa Aaaaa…aaaaa…aaaaaa Male : Thedi varuvorkkellaam kwajaa Olivaarkkum sooriyanae thaejaa Aaaaa…aaaaa…aaaaaa Male : Ungal thar baarilae kwaajaa Siram panivaarae avliyaa Engal engal oli kwaajaa Quthubae jistiyaavin raajaa Kwajaavae ungal anbilae Nabi musthafaavai paarthom Male : Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa … Male : En guruvin kodaiyae Sathguruvin kodaiyae…ae… Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Kwajaa ji ..eeeeee… Male : Shathguru naadharin kodaiyae Vaazhvin aadhaara thaazham neeyae Irul neekkum anbin peroliyae Nizhalaagum karunai kadalae Un paadham serum varai Vaazhkkai enbadhoru Kanavu thaanae kwajaa Male : {Kwajaa engal kwajaa Kwajaa kwajaa En uyirukkul vaa vaa.. Vaa vaa.. vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa …} (2) Male : Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male : Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Male : {Pedham indri kaneer Thudaithidum vinodhaa} (2) Male : Kwajaa engal kwajaa Kwajaa engal kwajaa En uyirukkul vaa vaa.. Raajaa vin raajaa Aliyaarin anbaalaa .. Male : Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji Kwajaa ji kwajaa j kwajaa ji….
பாடகர் : எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி………. ஆண் : யா கரீப் நவாஸ் (4) யா மொய்னுதின் (2) யா வாஜா ஜி (4) யா வாஜா ஜி……. ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : வாஜா எங்கள் வாஜா குழு : .……………………… என் உயிருக்குள் வா வா குழு : ……………………….. ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா குழு : ……………………….. ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆஹா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா துடைத்திடும் வினோதா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா ஒளி வார்க்கும் சூரியனே தேஜா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா சிரம் பணிவாரே அவ்லியா எங்கள் எங்கள் ஒளி வாஜா குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா வாஜாவே உங்கள் அன்பிலே நபி முஸ்தபாவை பார்த்தோம் ஆண் : வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : என் குருவின் கொடையே சத்குருவின் கொடையே சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே வாஜா ஜி…….. ஆண் : சத்குரு நாதரின் கொடையே வாழ்வின் ஆதார தாழம் நீயே இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே நிழலாகும் கருணை கடலே உன் பாதம் சேரும் வரை வாழ்க்கை என்பதொரு கனவு தானே வாஜா ஆண் : { வாஜா எங்கள் வாஜா வாஜா வாஜா என் உயிருக்குள் வா வா வா வா வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ஆண் : { பேதம் இன்றி கண்ணீர் துடைத்திடும் வினோதா } (2) ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா எங்கள் வாஜா என் உயிருக்குள் வா வா ராஜா விண் ராஜா அலியாரின் அன்பாளா ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி