← Back

Sundelikkum Sundelikkum Song Lyrics

Sundelikkum Sundelikkum Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by M. S. Rajeswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : M. S. Rajeswari Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Female : Sundelikkum sundelikkum Thirumanamaam Iravil chola thattai pallaakkilae Oorvalamaam Female : Sundelikkum sundelikkum Thirumanamaam Iravil chola thattai pallaakkilae Oorvalamaam Female : Nondik kaalu nandu Ponnu naattiyamaam Norai thavalai melathaala Vaaththiyamaam Female : Nondik kaalu nandu Ponnu naattiyamaam Norai thavalai melathaala Vaaththiyamaam Female : Thondaiyillaa kottaanum Suthiya vittu paadichchaam Thondaiyillaa kottaanum Suthiya vittu paadichchaam Female : Kann simitti minminiyum Kaantha light-u pottuchchaam Kann simitti minminiyum Kaantha light-u pottuchchaam Female : Sundelikkum sundelikkum Thirumanamaam Iravil chola thattai pallaakkilae Oorvalamaam Female : Nanjai vayal saeru angae santhanamaam Naththaang koottu thanneerae panneeraam Nanjai vayal saeru angae santhanamaam Naththaang koottu thanneerae panneeraam Female : Punjai kaattu kuruvi thazhai Pottu kolla veththalaiyaam Punjai kaattu kuruvi thazhai Pottu kolla veththalaiyaam Female : Vanthiruntha kumbalukku Soru mattum paththalaiyaam Vanthiruntha kumbalukku Soru mattum paththalaiyaam Female : Sundelikkum sundelikkum Thirumanamaam Iravil chola thattai pallaakkilae Oorvalamaam Female : Sundelikkum sundelikkum Thirumanamaam Iravil chola thattai pallaakkilae Oorvalamaam
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம் பெண் : சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம் பெண் : நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம் நொறத் தவளை மேளதாள வாத்தியமாம் பெண் : நொண்டிக் காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம் நொறத் தவளை மேளதாள வாத்தியமாம் பெண் : தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம் தொண்டையில்லாக் கோட்டானும் சுதிய விட்டு பாடிச்சாம் பெண் : கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம் கண் சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டு போட்டுச்சாம் பெண் : சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம் பெண் : நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம் நத்தாங் கூட்டு தண்ணீரே பன்னீராம் நஞ்சை வயல் சேறு அங்கே சந்தனமாம் நத்தாங் கூட்டு தண்ணீரே பன்னீராம் பெண் : புஞ்சைக் காட்டு குருவித் தாழை போட்டுக் கொள்ள வெத்தலையாம் புஞ்சைக் காட்டு குருவித் தாழை போட்டுக் கொள்ள வெத்தலையாம் பெண் : வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம் வந்திருந்த கும்பலுக்கு சோறு மட்டும் பத்தலையாம் பெண் : சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம் பெண் : சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் இரவில் சோளத் தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம்