← Back

Kulasaami Song Lyrics

Singer : N. Pavithira Music by : Ramshanker Lyrics by : Ramshanker Female : Yen saami kulasaami Moochirakki povaadha Mann mulukka uravirukku Karuvaruthu povaadha Female : Nee vedhacha meedhi Kaathirukku ne vaasa vara Nee maricha saedhi Kettuputta adhu eesan kurai Female : Kaarmegam sivakudhada Kalangudhu en boomiyae Female : Ee ..chinna malaiyoram Chinna malaiyoram Yaiyaa annakki Thulasi malai adivaram.. Ee aiyaa thulasi vasam Pidikka vara munna Namma thulasi kaanjadhu pol Ee mala suthi vara munna Naan vazhikaathu nindratha pol Female : Oolamum kekkaama Ottam oonjiruchu Eesa mala kaattukkulla Kaathum maanjiruchu Female : Vadinjathu un ratham dhaan Sidhanjadhu oor mothanthaan Female : Nee vedacha meedhi Kaathirukkum nee vaasa vara Nee maricha sedhi Ketturuchi adhu eesan kurai Female : Udhirathula vidha pottu Vilanjadhu nee saamiyae
பாடகி : என். பவித்ரா இசை அமைப்பாளர் : ராம் சங்கர் பாடல் ஆசிரியர் : ராம் சங்கர் பெண் : யேன் சாமி குலசாமி மூச்சறிக்கி போவாத மண் முழுக்க உறவிருக்கு கருவறுத்து போவாத பெண் : நீ விதச்ச மீதி காத்திருக்கு நீ வாச வர நீ மறிச்ச சேதி கேட்டபுட்டா அது ஈசன் குறை பெண் : கார்மேகம் சிவக்குதடா கலங்குது ஏன் பூமியே பெண் : ஈஈ… சின்ன மலையோரம் சின்ன மலையோரம் யய்யா அன்னக்கி துளசிமலை அடிவாரம் ஈஈ… அய்யா துளசி வாசம் பிடிக்க வர முன்ன நம்ம துளசி காஞ்சதுபோல் ஈஈ… மலைசுத்தி வரமுன்ன நாங்க வழிகாத்து நின்றதப்போல் பெண் : ஓலமும் கேக்காம ஓட்டம் ஓஞ்சிருச்சி ஈச மல காட்டுக்கு காத்தும் மாஞ்சிருச்சு பெண் : வடிஞ்சது உன் ரத்தந்தான் சிதஞ்சது ஊர் மொத்தந்தான் பெண் : நீ விதச்ச மீதி காத்திருக்கும் நீ வாச வர நீ மறிச்ச சேதி கேட்டுருச்சி அது ஈசன் குறை பெண் : உதிரத்துல வித போட்டு விளஞ்சது நீ சாமியே