← Back

Ragangal Ondru Serum Song Lyrics

Singer : Vani Jairam Music by : V. S. Narasimhan Lyrics by : Mu. Metha Female : Raagangal ondru serum nerangal vanthu saerum Raagangal ondru serum nerangal vanthu saerum Naalai naamae ingu kaanpomae Pogindra paadhai engum bhoopaalam paadiyae Poi vaa en poonthendralae Female : Raagangal ondru serum nerangal vanthu saerum Naalai naamae ingu kaanpomae Pogindra paadhai engum bhoopaalam paadiyae Poi vaa en poonthendralae Female : Paadangal ketpom paadalum ketpom Pallikkoodam thannilae Kaalam maarum raagam maarum Maaraathu nam nyaapagam Female : Veettu paadamae nottil theettinom Paattai veettil poi paadi kaattinom Thaenai tamizhil paarththom Saernthom kanakkilae Nyaanam avvai nyaanamae Female : Raagangal ondru serum nerangal vanthu saerum Naalai naamae ingu kaanpomae Pogindra paadhai engum bhoopaalam paadiyae Poi vaa en poonthendralae Female : Oorum veru perum veru Ondru saerntha urave Dhesam maarum vaasam maarum Maaraathu nesangalae Female : Aadi paadinom saernthu koodimom Indru aaloru padhai maarinom Thaavum muyalai polae Vaazhnthom magizhvilae Paasam nam nenjaththilae Female : Raagangal ondru serum nerangal vanthu saerum Naalai naamae ingu kaanpomae Pogindra paadhai engum bhoopaalam paadiyae Poi vaa en poonthendralae
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : மு. மேத்தா பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் நாளை நாமே இங்கு காண்போமே போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே போய் வா என் பூந்தென்றலே…. பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் நாளை நாமே இங்கு காண்போமே போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே போய் வா என் பூந்தென்றலே…. பெண் : பாடங்கள் கேட்போம் பாடலும் கேட்போம் பள்ளிக்கூடம் தன்னிலே காலம் மாறும் ராகம் மாறும் மாறாது நம் ஞாபகம் பெண் : வீட்டுப் பாடமே நோட்டில் தீட்டினோம் பாட்டை வீட்டில் போய் பாடிக் காட்டினோம் தேனை தமிழில் பார்த்தோம் சேர்ந்தோம் கணக்கிலே ஞானம் அவ்வை ஞானமே பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் நாளை நாமே இங்கு காண்போமே போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே போய் வா என் பூந்தென்றலே…. பெண் : ஊரும் வேறு பேரும் வேறு ஒன்று சேர்ந்த உறவே தேசம் மாறும் வாசம் மாறும் மாறாது நேசங்களே பெண் : ஆடிப்பாடினோம் சேர்ந்து கூடினோம் இன்று ஆளொரு பாதை மாறினோம் தாவும் முயலைப் போலே வாழ்ந்தோம் மகிழ்விலே பாசம் நம் நெஞ்சத்திலே பெண் : ராகங்கள் ஒன்று சேரும் நேரங்கள் வந்து சேரும் நாளை நாமே இங்கு காண்போமே போகின்ற பாதை எங்கும் பூபாளம் பாடியே போய் வா என் பூந்தென்றலே….