← Back

Unakkulle Mirugam Song Lyrics

Singer : Ranjith Music by : Yuvan Shankar Raja Male : Unakkullae Mirugam Thoongivida ninaikum Ezhundhu adhu nadandhaal Erimalaigal vedikum Male : Kanavugalai unavaai Kettu adhu thudikum Unnai adhu vilungi Undhan kaiyil kodum Male : Erikaamal thaen-adai kidaikaadhu Udhaikaamal pandhu adhu ezhumbaadhu Vali adhudhaan uyir pilaikkum Idhu varai iyarkayin vidhi idhuthaan Idhuthaan idhuthaan idhuthaan…. Male : Naragam adhil Neeyum vazhndhaal Mirugamena maara vendum Bali koduthu bayamuruthu Vetta vetta thalai nimirthu Male : Ulagamadhu urundai illai Nizhlal ulagil vadivam illai Ilakanathai nee udaithu Thatti thatti adhai nimirthu Male : Ingu nanban yaarum illayae Edhirkum pagaivan yaarum illayae Endrum neethaan unaku nanbanae Endrum neethaan unaku pagaivanae Male : Vali adhudhaan uyir pilaikkum Idhu varai iyarkayin vidhi idhuthaan Male : Mudhal adiyil nadunga vendum Maru adiyil adanga vendum Meendu vandhaal meendum adi Marupadi marana adi… Male : Adikadi nee irakka vendum Marupadiyum pirakka vendum Urakathilum vizhithiru nee Iru vizhiyum thirandha padi Male : Ini neethaan unnaku thollayae Endrum neethan unaku ellayae Nee thottaai kilikum ullayae Valigal irundhum valikka villayae Male : Vali adhudhaan uyir pilaikkum Idhu varai iyarkayin vidhi idhuthaan
பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால் எரிமலைகள் வெடிக்கும் ஆண் : கனவுகளை உணவாய் கேட்டு அது துடிக்கும் உன்னை அது விழுங்கி உந்தன் கையில் கொடும் ஆண் : எரிக்காமல் தேன் அடை கிடைக்காது உதைக்காமல் பந்து அது எழும்பாது வலி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரை இயற்கையின் விதி இதுதான் இதுதான் இதுதான் இதுதான் ஆண் : நரகம் அதில் நீயும் வாழ்ந்தால் மிருகமென மாற வேண்டும் பலி கொடுத்து பயமுறுத்து வெட்ட வெட்ட தலை நிமிர்த்து ஆண் : உலகமது உருண்டை இல்லை நிழலால் உலகில் வடிவம் இல்லை இல்ல கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி அதை நிமிர்த்து ஆண் : இங்கு நண்பன் யாரும் இல்லையே எதிாிக்கும் பகைவன் யாரும் இல்லையே என்றும் நீதான் உனக்கு நண்பனே என்றும் நீதான் உனக்கு பகைவனே ஆண் : வலி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரை இயற்கையின் விதி இதுதான் ஆண் : முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி மரண அடி ஆண் : அடிக்கடி நீ இறக்க வேண்டும் மறுபடியும் பிறக்க வேண்டும் உறக்கத்திலும் விழித்திரு நீ இரு விழியும் திறந்த படி ஆண் : இனி நீதான் உனக்கு தொல்லையே என்றும் நீதான் உனக்கு எல்லையே நீ தொட்டாய் கிழிக்கும் உள்ளயே வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே ஆண் : வலி அதுதான் உயிர் பிழைக்கும் இது வரை இயற்கையின் விதி இதுதான்