← Back

Aga Naga Song Lyrics – Ponniyin Selvan – Part 2

Singer : Shakthisree Gopalan Music by : A. R. Rahman Lyrics by : Ilango Krishnan Female : Aganaga aganaga muganagaiyae..ho Muganaga muganaga murunagaiyae..ho Murunaga murunaga tharunagaiyae..ho hoo Tharunaga tharunaga varunanaiyae.. Female : Yaaradhu yaaradhu Punnagai korppadhu Yaavilum yaavilum En manam serppadhu Female : Nadai pazhagidum tholai aruvigalae..ho Mugil kudithidum malai mugadugalae..ho Kudai pidithidum nedu mara cherivae Pani udhirthidum siru malar thuliyae.. Female : Azhagiya pulamae Unadhila magal naan Valavanin nilamae Enadharasiyum nee Valanila sirippae enadhuyiradiyo..oo Unadhilam vanappae enakkinithadiyo Unai ninaikkaiyilae manam silirtthidudhae Female : Un vazhi nadandhaal Uyir malarndhidudhae Un madi kidandhaal Thavithavikkiradhae Ninaivazhindhidudhae Female : Aganaga aganaga muganagaiyae..ho Muganaga muganaga murunagaiyae..ho Murunaga murunaga tharunagaiyae..ho .. Tharunaga tharunaga varunanaiyae.. Female : Yaaradhu yaaradhu Punnagai korppadhu Yaavilum yaavilum En manam serppadhu Female : Yaaradhu yaaradhu Punnagai korppadhu Yaavilum yaavilum En manam serppadhu
பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் பெண் : அகநக அகநக முகநகையே…. ஓஓஓ முகநக முகநக முருநகையே… ஓஓஓ முறுநக முறுநக தருநகையே… ஹோ ஓஹோ … தருநக தருநக வருநனையே… பெண் : யாரது யாராது புன்னகை கோர்ப்பது யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது பெண் : நடை பழகிடும் தொலை அருவிகளே… ஓஓஓ.. முகில் குடித்திடும் மலை முகடுகளே… ஓஓஓ.. பெண் : குடை பிடித்திடும் நெடு மர செறிவே பனி உதிர்த்திடும் சிறு மலர் தூளியே பெண் : அழகிய புலமே உனத்திள மகள் நான் வளவனின் நிலமே என தரசியும் நீ பெண் : வளநில சிரிப்பே என்னதுயிரடியோ உனதிளம் வனப்பே எனக்கினிதடியோ… உனை நினைக்கையில் மனம் சிலிர்த்திடுதே.. பெண் : உன் வழி நடந்தால் உயிர் மலர்ந்திடுதே உன் மடி கிடந்தால் தவிதவிக்கிறதே நினைவழிந்திடுதே பெண் : அகநக அகநக முகநகையே…. ஓஓஓ… முகநக முகநக முருநகையே… ஓஓஓ… முறுநக முறுநக தருநகையே… ஓஓஓ… தருநக தருநக வருநனையே… பெண் : யாரது யாராது புன்னகை கோர்ப்பது யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது பெண் : யாரது யாராது புன்னகை கோர்ப்பது யாவிலும் யாவிலும் என் மனம் சேர்ப்பது