← Back

Thanga Mugathil Kungumam Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Thanga mugaththil kungumamittaal mangai Mangala neram kondu magizhnthaal thangai Thanga mugaththil kungumamittaal mangai Mangala neram kondu magizhnthaal thangai Mullai mottu ingae chinna chittu engae Varuvaano kannan ingae…. Female : Thanga mugaththil kungumamittaal mangai Mangala neram kondu magizhnthaal thangai Mullai mottu ingae chinna chittu engae Varuvaano kannan ingae…. Female : Aaraththi naan sutri seeraattavaa Thenpaandi thaai pola thaalaattavaa Aaraththi naan sutri seeraattavaa Thenpaandi thaai pola thaalaattavaa En pillai kolam pon vinnin neelam Vel murugan vanthaen veettu pillaiyaanaan Female : Pinju mugaththai chandhiran kandaal odaatho Manjal niraththu sooriya ganthi vaadaatho Female : Thanga mugaththil kungumamittaal mangai Mangala neram kondu magizhnthaal thangai Mullai mottu ingae chinna chittu engae Varuvaano kannan ingae…. Female : Vaarungal ellorum edhirpaarkkindrom Vaasanai poosungal varaverkkindrom Vaarungal ellorum edhirpaarkkindrom Vaasanai poosungal varaverkkindrom En thangai ullam naan thangum illam En vaazhththukkal ippothu deiva vaakku Female : Kanni tamizhar illam idhupol vaazhiyavae Kanavan manavi ondraai vaazhiyavae Female : Thanga mugaththil kungumamittaal mangai Mangala neram kondu magizhnthaal thangai Mullai mottu ingae chinna chittu engae Varuvaano kannan ingae…. Varuvaano kannan ingae….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே வருவானோ கண்ணன் இங்கே…. பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே வருவானோ கண்ணன் இங்கே…. பெண் : ஆரத்தி நான் சுற்றி சீராட்டவா தென் பாண்டி தாய் போல தாலாட்டவா ஆரத்தி நான் சுற்றி சீராட்டவா தென் பாண்டி தாய் போல தாலாட்டவா என் பிள்ளைக் கோலம் பொன் விண்ணின் நீலம் வேல் முருகன் வந்தென் வீட்டுப் பிள்ளையானான் பெண் : பிஞ்சு முகத்தை சந்திரன் கண்டால் ஓடாதோ மஞ்சள் நிறத்து சூரியகாந்தி வாடாதோ பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே வருவானோ கண்ணன் இங்கே… பெண் : வாருங்கள் எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றோம் வாசனைப் பூசுங்கள் வரவேற்கின்றோம் வாருங்கள் எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றோம் வாசனைப் பூசுங்கள் வரவேற்கின்றோம் என் தங்கை உள்ளம் நான் தங்கும் இல்லம் என் வாழ்த்துக்கள் இப்போது தெய்வ வாக்கு பெண் : கன்னித் தமிழர் இல்லம் இதுபோல் வாழியவே கணவன் மனைவி ஒன்றாய் வாழியவே பெண் : தங்க முகத்தில் குங்குமமிட்டாள் மங்கை மங்கல நேரம் கொண்டு மகிழ்ந்தாள் தங்கை முல்லை மொட்டு இங்கே சின்னச் சிட்டு எங்கே வருவானோ கண்ணன் இங்கே… வருவானோ கண்ணன் இங்கே…