← Back

Theertha Karaithanile (Sad) Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Male : Theerththa karaithanilae senbaga pushbangalae Theerththa karaithanilae senbaga pushbangalae Naan podum thaalangal Vizhi neerin kolangal Paadungal jeeva raagangal Male : Theerththa karaithanilae senbaga pushbangalae Male : Naana mega vaanilae naanum neeyum koodiyae Moga raagam paadiyae podum soga naadagam Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Male : Theerththa karaithanilae senbaga pushbangalae Male : Ramanaama nonbugal kaamadeva jaalangal Paadhi jaama poojaigal kaana kodi aasaigal Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Male : Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Male : Theerththa karaithanilae senbaga pushbangalae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள் பாடுங்கள் ஜீவ ராகங்கள் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. ஆண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே……..கொஞ்சவா……. ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. ஆண் : ராமநாம நோன்புகள் காமதேவ ஜாலங்கள் பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே……..கொஞ்சவா……. ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே நான் போடும் தாளங்கள் விழி நீரின் கோலங்கள் பாடுங்கள் ஜீவ ராகங்கள் ஆண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….