← Back

Mudhal Murai Song Lyrics

Singers : Harini, Tippu and Haricharan Music by : Premji Amaren Male : Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Female : Kanavinil unnai paarkum podhum Aruginil ennai paarkka vendum Un arugae naan irunthal silirgirathae Male : Nee vilaiyaattu pillai Unnaku naan thalaiyaatum bommai Enai thaayai pola Thaanga vendum madiyinile Male : Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Male : Nee arugil thoongum nerame Vaanilaiyum maari pogudhae Neeyum ninaithaal vaanavil Vandhu vidumae Female : Un manadhil thondrum vaarthaiye En Udhadum koora vendumae Unnai ninaithaal vaazhvilae Endrum sugamae Male : Unnudan iruppadhaal Uyirudan irukiren Female : Unakena vendumaa Uyirayum tharugiraen Male : Naan un moochil vaazhum varam adhu Ennaalum Podhum Nee soodum poovum vaadum bodhu Vaalithidumae…. Male : Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Female : ……………….. Male : Nee nadandhu pogum vaelaiyil Kaal vaazhikum endru kalanguvaen Tholil sumanthae thaanguvaen Unnai dhinamae Female : Tholilrendil ennai Thookkinaal Naal kanakkil angu thoonguvaen Naanum unnaiyae thaanguvaen Nenjil dhinamae…… Male : Sooriyan udhippathae Un mugam Kaanavae Female : Bhoomiyil piranthathae Unnudan vaazhavae Male : Karu mazhai megam yaavum Irangiyaa unnai theenda Yaengum Ini koyil thedi pogamaattaen Deivamum nee…. Male : Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae….
பாடகர்கள் : ஹரிணி, திப்பு மற்றும் ஹரிச்சரண் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே… பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும் அருகினில் என்னை பார்க்க வேண்டும் உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே….. ஆண் : நீ விளையாட்டு பிள்ளை உனக்கு நான் தலையாட்டும் பொம்மை எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே… ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே வானிலையும் மாறி போகுதே நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே என் உதடும் கூற வேண்டுமே உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன் பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன் ஆண் : நான் உன் மூச்சில் வாழும் வரம் அது எந்நாளும் போதும் நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே…… ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே… பெண் : ……………………… ஆண் : நீ நடந்து போகும் வேளையில் கால் வலிக்கும் என்று கலங்குவேன் தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே…. பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால் நாள் கணக்கில் அங்கு தூங்குவேன் நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே…. ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே ஆண் : கரு மழை மேகம் யாவும் இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும் இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ……. ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே…..