← Back

Pallaakku Vanthirukku Song Lyrics

Singer : Bhavatharani Music by : Ilayaraja Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Female : Nillaama suthum kannu Thaedudhava sodikku Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Female : Odi velaiyaada Idhu koottaanjoru kadhai aachu Female : Thaeda thona thaeda Adhu karisa kaattu manasaachu Female : Akkaa azhagukku thaan Pakkaa sodiyinnu Aathaa paathu poorichaa Female : Ooru sanathai ellaam Thaedi varavazhachu Pandhi pottu kaamichaa Female : Pudhusaa katta thuniyaachu Thambikku sokkaa kedachaachu Kootu vandi yerikkittaa Kummaalam thaanae Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Female : Maaman mogam paaru Adhil kathiri meesa azhagaachu Female : Sodi kili paaru Adhu suthura azhaghu sogusaachu Female : Kaattu mosalu kutti Paathaa meraluradhu Akkaa kannu pol aachu Female : Kodi uduthikkittu Sodi nadakkurappa Kolava chatham kettaachu Female : Sandhana kumba kondaanga Jamukkaalatha kondaanga Trunk potti thalagaaniyumaa Oorkolam vaanga Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Veetta chuthi malliya poo Pandhal podunga Verasaa verasaa kolam pottu Thoranam kattunga Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku Female : Pallaakku vandhirukku Raani magaa raanikku Nillaama suthum kannu Thaedudhava sodikku
பாடகி : பாவதாரணி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : வீட்டச் சுத்தி மல்லியப் பூப் பந்தல் போடுங்க வெரசா வெரசா கோலம் போட்டு தோரணம் கட்டுங்க பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : ஓடி வெளையாட இது கூட்டாஞ்சோறு கதை ஆச்சு தேட துணை தேட அது கரிசக் காட்டு மனசாச்சு பெண் : அக்கா அழகுக்குத்தான் பக்கா சோடியின்னு ஆத்தா பாத்து பூரிச்சா பெண் : ஊரு சனத்தை எல்லாம் தேடி வரவழைச்சு பந்தி போட்டு காமிச்சா பெண் : புதுசா கட்ட துணியாச்சு தம்பிக்கு சொக்கா கெடச்சாச்சு கூட்டு வண்டி ஏறிக்கிட்டா கும்மாளம் தானே பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : வீட்டச் சுத்தி மல்லியப் பூப் பந்தல் போடுங்க வெரசா வெரசா கோலம் போட்டு தோரணம் கட்டுங்க பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : மாமன் மொகம் பாரு அதில் கத்திரி மீச அழகாச்சு சோடி கிளி பாரு அது சுத்துற அழகு சொகுசாச்சு காட்டு மொசலு குட்டி பார்த்தா வெரளுறது அக்கா கண்ணு போல் ஆச்சு பெண் : கோடி உடுத்திக்கிட்டு சோடி நடக்குறப்ப கொலவச்சத்தம் கேட்டாச்சு பெண் : சந்தனக் கும்பம் கொண்டாங்க ஜமுக்காளத்த கொண்டாங்க டிரங்கு பொட்டி தலகாணியுமா ஊர்கோலம் வாங்க பெண் : பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு பெண் : வீட்டச் சுத்தி மல்லியப் பூப் பந்தல் போடுங்க வெரசா வெரசா கோலம் போட்டு தோரணம் கட்டுங்க பெண் : {பல்லாக்கு வந்திருக்கு ராணி மகா ராணிக்கு நில்லாம சுத்தும் கண்ணு தேடுதவ சோடிக்கு} (2)