← Back

Netrum Indrum Song Lyrics

Singer : Sachin Warrier Music by : Sachin Warrier Lyrics by : Thamarai Humming : …………. Male : Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam Arumbhu malara araikanam Adhu malarndhadhu endhan pudhu mugam Male : Thae madhulai idhazgalaal Thaen vaarthai udhikkiraal Naan paarthathai paarthumae Paaradhadhaai nadikkiraal Male : Indha naadaga arangil Naatgal nagarudhae Indha kaaviya kadhaiyil Kaaichal kanaludhae Male : Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male : Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam Arumbhu malara araikanam Adhu malarndhadhu endhan pudhu mugam Male : Pesa vendi varuvenae odi Unai parthathum marandhu pogum saedhi Othigaigal pala veetil seidhum Avai podhavillai adhu thaanae meedhi Male : Puriyaadha pala kelvi vandhum Piriyaadha varam vendi kolven Ariyaadha vayadhendru solvaai Adhai naan ezhuthi thaandi selven Idhu sooriya gandhi poovin idhayamae Nee pogira dhisaiyil thaanae thirmbhumae Male : Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male : Thookam vandhu iru kannai suzhattum Un bimbam vandhu idai nindru kedukkum Puthagangal pala paadal uraikkum Adhu meendum meendum ival peyarae udhikkum Male : Palar soozha varum vattam endraal Unai mattum thaniyaaga parppen Palar koochal idugindra podhu Kuralaaga unai mattum ketppen Male : Dhinam pesida vrendum Pennae anuumadhi Unai paarthidum nodigal Ellam vegumathi Male : Haei kaatrum ivalae Haei thol siragum ivalae Haei en vaanam mugil Mazhai anaithumae ival Male : Naetrum indrum irudhinam Yen enakku mattum pudhu yugam
பாடகர் : சச்சின் வாரியர் இசை அமைப்பாளர் : சச்சின் வாரியர் பாடல் ஆசிரியர் : தாமரை முனகல் : ………….. ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் ஆண் : தே மாதுளை இதழ்களால் தேன் வார்த்தை உதிக்கிறாள் நான் பார்த்தை பார்த்துமே பாராததாய் நடிக்கிறாள் ஆண் : இந்த நாடக அரங்கில் நாட்கள் நகருதே இந்தக் காவியக் கதையில் காய்ச்சல் கனலுதே ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம் அரும்பு மலர அரைக்கணம் அது மலர்ந்தது எந்தன் புது முகம் ஆண் : பேச வேண்டி வருவேனே ஓடி உனை பார்த்ததும் மறந்து போகும் சேதி ஒத்திகைகள் பல வீட்டில் செய்தும் அவை போதவில்லை அது தானே மீதி ஆண் : புரியாத பல கேள்வி வந்தும் பிரியாத வரம் வேண்டிக் கொள்வேன் அறியாத வயதென்று சொல்வாய் அதை நான் எழுதி தாண்டிச் செல்வேன் ஆண் : இது சூரியகாந்தி பூவின் இதயமே நீ போகிற திசையில் தானே திரும்புமே ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : தூக்கம் வந்து இரு கண்ணை சுழட்டும் உன் பிம்பம் வந்து இடை நின்று கெடுக்கும் புத்தகங்கள் பல பாடல் உரைக்கும் அது மீண்டும் மீண்டும் இவள் பெயரே உதிக்கும் ஆண் : பலர் சூழ வரும் கூட்டம் என்றால் உனை மட்டும் தனியாக பார்ப்பேன் பலர் கூச்சல் இடுகின்ற போது குரலாக உனை மட்டும் கேட்பேன் ஆண் : தினம் பேசிட வேண்டும் பெண்ணே அனுமதி உனை பார்த்திடும் நொடிகள் எல்லாம் வெகுமதி ஆண் : ஹேய் காற்றும் இவளே ஹேய் தோள் சிறகும் இவளே ஹேய் என் வானம் முகில் மழை அனைத்துமே இவள் ஆண் : நேற்றும் இன்றும் இருதினம் ஏன் எனக்கு மட்டும் புதுயுகம்