← Back

Super Pattu Song Lyrics

Singers : Unnikrishnan and Mugunth Music by : Ilayaraja Male : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Female : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Male : Kettaalae unai thatti ezhuppum Gaanaa paattu maamaa Mettaalae unai thottu pidikkum Gaanaa paattu aamaa Female : Twinkle twinkle stara Thaedi vaaraaru Paatta kettu chokki poga poraaru Both : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Female : Maamaa maamaa april onnaachu Male : Ada raamaa raamaa drama ennaachu Female : April fool ah maamaa aayaachu Male : Homo pandhu coolaa poyaachu Nee poga thaan nenachadhu Meenambaakkam thaan Onna pudichu thaan izhukkudhu Keezhpaakkam thaan Chinna raajaa thaan Sirikkum sigappu rojaa thaan Both : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Male : Kettaalae unai thatti ezhuppum Gaanaa paattu maamaa Mettaalae unai thottu pidikkum Gaanaa paattu aamaa Female : Twinkle twinkle stara Thaedi vaaraaru Paatta kettu chokki poga poraaru Both : Heyy heyy Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Female : Ozhungaa irundhaa Onnum kedaikkaadhu Male : Unmaiya chonnaa Ulagam thirundhaadhu Female : Pozhaikka therinjaa Nee thaan killaadi Male : Unma pozhachu kedakku Innum poraadi Aahaa aanadhu aagattum Adichu munneru Nee ozhaichu thaan pozhaikkanum Gandhi sonnaaru Chinna raajaa thaan Sirikkum sigappu rojaa thaan Both : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu Male : Kettaalae unai thatti ezhuppum Gaanaa paattu maamaa Mettaalae unai thottu pidikkum Gaanaa paattu aamaa Female : Twinkle twinkle stara Thaedi vaaraaru Paatta kettu chokki poga poraaru Male : Heyy hey heyyy Both : Super paattonnu Thappaama ippo nee kelu Takkar dancu onnu Steppodu ingae nee podu
பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : கேட்டாலே உனை தட்டி எழுப்பும் கானா பாட்டு மாமா மெட்டாலே உனை தொட்டுப் பிடிக்கும் கானா பாட்டு ஆமா ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள் ஸ்டாரத் தேடி வாராரு பாட்டக் கேட்டுச் சொக்கிப் போகப் போறாரு…… ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : மாமா மாமா ஏப்ரல் ஒண்ணாச்சு ஆண் : அட ராமா ராமா ட்ராமா என்னாச்சு ஆண் : ஏப்ரல் ஃபூலா மாமா ஆயாச்சு ஆண் : ஹோமம் பந்து கூலா போயாச்சு ஆண் : நீ போகத்தான் நெனச்சது மீனம்பாக்கம்தான் ஒன்னப் புடிச்சு தான் இழுக்குது கீழ்பாக்கம்தான் சின்ன ராஜாதான் சிரிக்கும் சிகப்பு ரோஜாதான் ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : கேட்டாலே உனை தட்டி எழுப்பும் கானா பாட்டு மாமா மெட்டாலே உனை தொட்டுப் பிடிக்கும் கானா பாட்டு ஆமா ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள் ஸ்டாரத் தேடி வாராரு பாட்டக் கேட்டுச் சொக்கிப் போகப் போறாரு…… ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : ஒழுங்கா இருந்தா ஒண்ணும் கெடைக்காது ஆண் : உண்மையச் சொன்னா உலகம் திருந்தாது ஆண் : பொழைக்கத் தெரிஞ்சா நீ தான் கில்லாடி உண்மை பொழச்சுக் கெடக்கு இன்னும் போராடி ஆண் : ஆஹா ஆனது ஆகட்டும் அடிச்சு முன்னேறு நீ ஒழைச்சுதான் பொழைக்கணும் காந்தி சொன்னாரு சின்ன ராஜாதான் சிரிக்கும் சிகப்பு ரோஜாதான் ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு ஆண் : கேட்டாலே உனை தட்டி எழுப்பும் கானா பாட்டு மாமா மெட்டாலே உனை தொட்டுப் பிடிக்கும் கானா பாட்டு ஆமா ஆண் : ட்விங்கிள் ட்விங்கிள் ஸ்டாரத் தேடி வாராரு பாட்டக் கேட்டுச் சொக்கிப் போகப் போறாரு…… ஆண் மற்றும் குழு : சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கரு டான்ஸ் ஒண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு