← Back

Vettaruva Kannukari Song Lyrics

Vettaruva Kannukari Song Lyrics is a track from Deepavali Bonus – Tamil Movie 2024, Starring Vikranth, Riythvika, Harish and Others. This song was sung by Maria Jerald, music composed by Maria Jerald and lyrics written by Maria Jerald. Singer : Maria Jerald Music Director : Maria Jerald Lyricist : Maria Jerald Male : Unna naa thedi vaaran Thoongaama kaathu kadanthiyo Oru raavum meela villa Pala naala thonudhu ingae Male : Nee aasa pattadha tharuvendi Andha vaana seelaiyaa virippendi En vaanavillum neethaandi Un motha sirippula Saayum kodam thaan paaru Humming : ………… Male : Vettuaruva kannukaari Suthi varuva enna keeri En kannukulla karuppa theriyum Pappa ava thaanae En nenjukkula neruppa eriyum Usurum ava thaanae
பாடகர் : மரியா ஜெரால்ட் இசை அமைப்பாளர் : மரியா ஜெரால்ட் பாடல் ஆசிரியர் : மரியா ஜெரால்ட் ஆண் : உன்ன நா தேடி வாறன் தூங்காம காத்து கடந்தியோ ஒரு ராவும் மீல வில்ல பலா நாளா தோணுது இங்கே ஆண் : நீ ஆசை பட்டத தருவேண்டி அந்த வான சீலையா விரிப்பேன்டி என் வானவில்லும் நீதாண்டி உன் மொத்த சிரிப்புல சாயும் கொடம் தான் பாரு முனங்கல் : …………. ஆண் : வெட்டுஅருவா கண்ணுக்காரி சுத்தி வருவா என்ன கீறி என் கண்ணுக்குள்ள கருப்பா தெறியும் பாப்பா அவ தானே என் நெஞ்சுக்குல நெருப்பா எரியும் உசுரும் அவ தானே