← Back

Kunguma Nayagi Song Lyrics

Singers : K. S. Chithra and Chorus Music by : Sankar Ganesh Female : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Chorus : …………………….. Female : Eppavum sokkar konjidum paandiyan Mann magalae Engal veetinil endrum veesidum thendral neeyae Pachai paingili pattu kaigalil yendhiya poonthalirae Endhan vaazhkaiyum undhan kaigalil thanjam thaayae Female : Vaa vaa varalakshmi arul selvam neeyae Chorus : Vaa vaa varalakshmi arul selvam neeyae Female : Ingu paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Female : Undhan mandhiram ingae thangidum Anniyar oodhugiaar Endha kaalamum endha dhesamum unnai pottrum Thangal mariyum annai maariyum Ondrena vazhugiraar Ellar baashaiyum ellar poojaiyum unnai saerum Female : Vendum varam yaavum tharum deivam neeyae Chorus : Vendum varam yaavum tharum deivam neeyae Female : Ingu paadugindrom undhan soundharya lahari Female : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி குழு : …………………………….. பெண் : எப்பவும் சொக்கர் கொஞ்சிடும் பாண்டியன் மண் மகளே எங்கள் வீட்டினில் என்றும் வீசிடும் தென்றல் நீயே பச்சை பைங்கிளி பட்டுக் கைகளில் ஏந்திய பூந்தளிரே எந்தன் வாழ்க்கையும் உந்தன் கைகளில் தஞ்சம் தாயே பெண் : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே குழு : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி குழு : ……………………………… பெண் : உந்தன் மந்திரம் இங்கே தங்கிடும் அந்நியர் ஓதுகிறார் எந்த காலமும் எந்த தேசமும் உன்னை போற்றும் தங்கள் மேரியும் அன்னை மாரியும் ஒன்றென வாழுகிறார் எல்லார் பாஷையும் எல்லார் பூஜையும் உன்னை சேரும் பெண் : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே குழு : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி….