← Back

Kanne Kalaimaane (Sad) Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Kaadhal konden Kanavinai valarthen Kanmani unai naan Karuthinil niraithen Male : Unakae uyiraanen Innaalil enai nee marandhayae Nee illaamal edhu nimathi Nee thaan endrum en sannidhi Male : Kannae kalaimaanae Kanni mayilena Kanden unai nanae Andhi pagal unnai naan paarkiren Aandavanai ithai thaan ketkiren Male : Raariraaro oraariroo… Raariraaro oraariroo….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் ஆண் : உனக்கே உயிரானேன் இந்நாளில் எனை நீ மறந்தாயே நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னிதி ஆண் : கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ஆண் : ராரிராரோ ஓராரிரோ ராரிராரோ ஓராரிரோ …..