← Back

O Manida Jaathiye Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : O… maanida jaathiyae… Manidhargalae neengal Dhevargal aagalaam Madhuvirundhaal podhum… hmm… Mangayarae neengal Devadhai aagalaam Manamirundhaal podhum… hmm… Male : Madhi irundhaal podhum andru Madhu irundhaal podhum indru Male : Edhu irundhaal podhum Male : Madhu irundhaal podhum Male : Ulagaththin vayadhugal palakkodi Athil urundavar purandavar palakkodi Ungalin iruppidamoo oru kodi Uyir odivittaal pinnar varumodi… Varumodi…. Male : Maalaiyil sooriyan kulikkindradhu Athu madhuvai kadalilae kudikkindradhu Maa… laiyil sooriyan kulikkindradhu Athu madhuvai kadalilae kudikkindradhu Male : Kaalai varai kudithu sivakkindradhu En kangalum athupol irukkindradhu.. Hahaah… Ellorum sooriya namaskaaram pannungo
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஓ… மானிட ஜாதியே… மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம் மதுவிருந்தால் போதும்..ம்ம்.. மங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம் மனமிருந்தால் போதும்..ம்.. ஆண் : மதி இருந்தால் போதும் அன்று மது இருந்தால் போதும் இன்று ஆண் : எது இருந்தால் போதும் ஆண் : மது இருந்தால் போதும் ஆண் : உலகத்தின் வயதுகள் பலகோடி.. அதில் உருண்டவர் புரண்டவர் பலகோடி உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி வருமோடி… ஆண் : மாலையில் சூரியன் குளிக்கின்றது அது மதுவை கடலிலே குடிக்கின்றது மாலையில் சூரியன் குளிக்கின்றது அது மதுவை கடலிலே குடிக்கின்றது காலை வரை குடித்து சிவக்கின்றது என் கண்களும் அதுபோல் இருக்கின்றது…. ஹாஹாஹா எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ