← Back

Kaveriye Kaveriye Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Lalallalaa Lalallalaa Male : Kaaviriyae …kaaviriyae Kaadhali pol vilayaaduriyae Kaaviyamaai idham paaduriyae Indha kaadhalan nenjaththai kooduriyae Yengum nenjam ingae vaadudhu Male : Kaaviriyae… Female : Kaaviriyae… Kaadhalan pol vilayaaduriyae Kaaviyamaai idham paaduriyae Indha kaadhali nenjaththai kooduriyae Yengum nenjam ingae vaadudhu Female : Kaaviriyae… Male : Kaaviriyae… Kaadhali pol vilayaaduriyae Female : Ponnai alli thoovuthae Manjal nira megam Ennai alli pogudhae Konjugira raagam Female : Ennamoo Male : Mm..mmm.. Female : Pannudhae Male : Mm..mmm.. Female : Indha mana vegam Male : Alli kolla vandhenamma Anbai alli thandhenamma Inimel yaavum neethaan amma Female : Aasa vechen aasa vechen Amman kovila poojai vechen Onna paarthu oru paasam vechen On ullam paarthadhum nesam vechen Kaalam neram onna serndhadhu Male : Kaaviriyae …kaaviriyae Kaadhali pol vilayaaduriyae Male : Kaadhalukku maargazhi Romba nalla maasam Hei kandabadi veesudhae Malliyapoo vaasamadi Male : Kaiyilae Female : Haa Male : Kaiyilae Female : Mm..mm.. Male : Kanni ponnu pesum Female : Pudhusa paadam solli Medhuvaai ennai alli Sugamaa thaanga Vaazh naalellaam Male : Kaaviriyae …kaaviriyae Kaadhali pol vilayaaduriyae Kaaviyamaai idham paaduriyae Indha kaadhalan nenjaththai kooduriyae Yengum nenjam ingae vaadudhu Female : Lalallalaa lalallalaa Laa laa laa laa lalallalaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லால்லல் லா லால்லல் லா ஆண் : காவிரியே…காவிரியே காதலி போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது ஆண் : காவிரியே… பெண் : காவிரியே காதலன் போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது பெண் : காவிரியே ஆண் : காவிரியே… காதலி போல் விளையாடுறியே பெண் : பொன்னை அள்ளித் தூவுதே மஞ்சள் நிற மேகம் என்னை அள்ளிப் போகுதே கொஞ்சுகிற ராகம் பெண் : என்னமோ… ஆண் : ம்ம் பெண் : பண்ணுதே… ஆண் : ம்ம் பெண் : இந்த மன வேகம் ஆண் : அள்ளிக்கொள்ள வந்தேனம்மா அன்பை அள்ளித் தந்தேனம்மா இனிமேல் யாவும் நீதானம்மா பெண் : ஆசை வச்சேன் ஆசை வச்சேன் அம்மன் கோவிலு பூஜை வச்சேன் ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன் உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன் காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது ஆண் : காவிரியே…காவிரியே காதலி போல் விளையாடுறியே ஆண் : காதலுக்கு மார்கழி ரொம்ப நல்ல மாசம் ஹோய் கண்டபடி வீசுதே மல்லியப்பூ வாசம் ஆண் : கையிலே… பெண் : ஹா ஆண் : கையிலே… பெண் : ம்ம் ஆண் : கன்னிப்பொண்ணு பேசும் பெண் : புதுசா பாடம் சொல்லி மெதுவாய் என்னை அள்ளி சுகமா தாங்க வாழ் நாளெல்லாம் ஆண் : காவிரியே…காவிரியே காதலி போல் விளையாடுறியே காவியம் ஆயிரம் பாடுறியே இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது பெண் : லால்லல் லா லால்லல் லா லாலா லல லா லால்லல் லா