← Back

Chinna Pura Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Male : Chinna puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae Nooraandugal nee vaazhgavae Female : Aaa….aaa….aaa….aaa…aaa…aa… Male : Oruvan idhayam urugum nilaiyil Ariyaa kuzhandhai nee vaazhga Ulagam muzhudhum urangum pozhudhum Urangaa manadhai nee kaanga Geethaanjali seiyum koyil mani Sindhum naadhangal kettaayo Mani osaigalae endhan aasaigalae Kelammaa….. Male : Chinna puraa ondru Enna kanaavinil Female : Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Male : Meettum viralgal kaattum swarangal Marandhaa irukkum pon veenai Madi mel thavazhndhae Varum naal varai naan Maraven maraven un aanai Nee illaiyael ingu naan illaiyae Endhan raagangal thoongaadhu Avai raagangalaa illai sogangalaa Sollammaa….. Male : Chinnap puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae Nooraandugal nee vaazhgavae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….. ஆண் : ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா…… ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. ஆண் : மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா……. ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே