← Back

Poove Song Lyrics

Singers : A. H. Kaashif and Sam Vishal Music by : A. H. Kaashif Lyrics by : Micset Sriram and Mani Amudhavan Male : Poove.. Manathinil oru mazhai kulikkum Poove.. Idhayathil oru kadhai thudangum Poove.. Uravugal valara.. Vaa vaa.. Pala mudivugal theriya… Male : {Neerondru varum Thaazhvondru varum Naam pogindra paathai Thadai ondru varum Thadam ondru varum Naam mun sellumvelai} (2) Male : Povom pala vazhigalil naam Megam thunai varume Kaalam paravaigal tharume Nee naan sernthiruppom Male : Poove.. Manathinil oru mazhai kulikkum Poove.. Idhayathil oru kadhai thudangum Poove.. Uravugal valara.. Vaa vaa.. Pala mudivugal theriya.. Male : Heyy………
பாடகர்கள் : ஏ. எச். காஸிப் மற்றும் சாம் விஷால் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : பூவே… மனதினில் ஒரு மழை குளிக்கும் பூவே… இதயத்தில் ஒரு கதை துடங்கும் பூவே… உறவுகள் வளர… வா வா… பல முடிவுகள் தெரிய… ஆண் : {நீரொன்று வரும் தாழ்வொன்று வரும் நாம் போகின்ற பாதை தடை ஒன்று வரும் தடம் ஒன்று வரும் நாம் முன் செல்லும்வேளை } (2) ஆண் : போவோம் பல வழிகளில் நாம் மேகம் துணை வருமே காலம் பறவைகள் தருமே நீ நான் சேர்ந்திருப்போம் ஆண் : பூவே… மனதினில் ஒரு மழை குளிக்கும் பூவே… இதயத்தில் ஒரு கதை துடங்கும் பூவே… உறவுகள் வளர… வா வா… பல முடிவுகள் தெரிய… ஆண் : ஹே………….