← Back

Pachai Dhrogangal Song Lyrics

Singer : Haricharan Music by : Sam C.S Male : Pachai dhrogangal saagamal Pallai izhikkum naal thoorum Etchil sor unnum kaagam pol Thodarum nilayae setharam Male : Kutram engendru thedaamal Sattam uranga kudathae Micham nee endru aanaalum Adangi odangi vazhaathae Male : Ullavai mothamum thaavendru Naaigalum peigalum vaalaatta Nallathai nambi nee por seiyum Tharunam tharunam Male : Vanjamum nanjamum kai korthu Nadagam oduthae oorellam Sathiyam ondru thaan un kaiyil Gavanam gavanam Male : Aah ooraiyum peraiyum Vaanga vaa porattum Theemayai theeyilae Podavae aarpattam Male : Valainthu nelinthu Kidakkum varaikkum Kanakku vazhakku Theerathae Male : Nimirnthu ezhunthu Uthaikka thodangu Etharkkum bayanthu Oodathae Male : Kollaiyum thollaiyum Koot endru Kooni nee poovathu theervillai Vetrinam kondu nee porittaal Paniyum jagammae Male : Kallaiyum mannaiyum Pol ingu Vazhavae yenginal theengellaam Unnaiyum mannilae saikindra Nilamai varumae Male : Kutram engedru thedaamal Sattam uranga kudathae Micham nee endru aanaalum Adangi odangi vazhathae Male : Tadat dadata daa dat aa Tadat dadata daa dat aa
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : பச்சை துரோகங்கள் சாகாமல் பல்லை இழிக்கும் நாள் தூரம் எச்சில் சோர் உண்ணும் காகம் போல் தொடரும் நிலையே சேதாரம் ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல் சட்டம் உறங்க கூடாதே மிச்சம் நீ என்று ஆனாலும் அடங்கி ஒடங்கி வாழாதே ஆண் : உள்ளவை மொத்தமும் தாவென்று நாய்களும் பேய்களும் வாலாட்ட நல்லதை நம்பி நீ போர் செய்யும் தருணம் தருணம் ஆண் : வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து நாடகம் ஓடுதே ஊரெல்லாம் சத்தியம் ஒன்று தான் உன் கையில் கவனம் கவனம் ஆண் : ஆஅ ஊரையும் பேரையும் வாங்க வா போராட்டம் தீமையை தீயிலே போடவே ஆர்பாட்டம் ஆண் : வளைந்து நெளிந்து கிடக்கும் வரைக்கும் கணக்கு வழக்கு தீராதே ஆண் : நிமிர்ந்து எழுந்து உதைக்க தொடங்கு எதற்கும் பயந்து ஓடாதே ஆண் : கொள்ளையும் தொல்லையும் கூட் என்று கூனி நீ போவது தீர்வில்லை வெற்றினம் கொண்டு நீ போரிட்டால் பணியும் ஜகமே ஆண் : கல்லையும் மண்ணையும் போல் இங்கு வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம் உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற நிலைமை வருமே ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல் சட்டம் உறங்க கூடாதே மிச்சம் நீ என்று ஆனாலும் அடங்கி ஒடங்கி வாழாதே ஆண் : தடத் தட்ட டா டாட் ஆ தடத் தட்ட டா டாட் ஆ