← Back

Aasa Patta Ellathayum Song Lyrics

Singers : Hariharan and Vaishali Music by : Deva Male : Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Chorus : Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Male : Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Chorus : Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Male : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Chorus : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Male : Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma neeyum Chorus : { Laalaalaa laalaalaa Laalaalaaa laalala } (2) Male : Pattiniya kidanthaalum Pillaiku paal kodupa Paal kudikum pilla mugam Paardhae pasi marapaa Male : Ilavattam aana pinbum yennai Thechu kulika vaipaa Uchi mudhal paatham varai Uchi kotti magizhnthiduva Male : Nenjilae nadaka vaipa Nilava pidika vaipaa Pinju viral nagam kadipaa Pillai echu soru thinbaa Male : Pallu mulaika nellu munaiyaal Mella mella thaan keerividuvaa Chorus : Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Male : Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Male : Mannil oru chedi molacha Mannukathu prasavam thaan Unnai pera thudi thudichaa Annaikathu boogambam thaan Male : Sooriyana suthikittu thannai Sutrum boomi amma Pethedutha pillaiya suthi Pithukollum thaaimai amma Male : Karbathil nelintha unnai Nutpamaai thottu rasipaa Pethai pol aval irupaal Medhaiyaai unnai valarpaa Male : { Enna vendum ini unaku Annai madiyil sorgam iruku } (2)
பாடகி : வைஷாலி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குழு : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா குழு : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா குழு : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் குழு : ……………………….. ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா ஆண் : இள வட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு தின்பா ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீரி விடுவா குழு : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா மண்ணுக்கு அது ப்ரசவம்தான் உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கு அது பூகம்பம்தான் ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா ஆண் : கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா ஆண் : { என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு } (2)