← Back

Ini Pirivillamale Vaazhvom Song Lyrics

Ini Pirivillamale Vaazhvom Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by T. M. Soundararajan and K. Rani and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundararajan and K. Rani Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Male : Ini pirivillaamalae vaazhvom Naam ulagilae Female : Mana naalae idhuthaanae Male : Ohhoom Female : Aahaa Male : Ini pirivillaamalae vaazhvom Naam ulagilae Female : Mana naalae idhuthaanae Male : Ohhoom Female : Aahaa Female : Pudhu manamae kaanbomae ondraagavae Male : Nilaiyaagavae Female : Namathelimai suganthaanae innaalilae Male : Nilaiyaagumae Female : Oru karaiyae adainthomae…ae…ae… Alai kadalilae Oru karaiyae adainthomae…ae…ae… Alai kadalilae Kanninai polavae Inaiyaai bhuvi meedhilae Female : Ini pirivillaamalae vaazhvom Naam ulagilae Male : Mana naalae idhuthaanae Female : Ohhoom Male : Aahaa Male : Aahaahhahahaa Female : Aahaahaah Male : Pudhu nilaiyae aanaen enathu vaazhvile Female : Enai polavae Male : Idhu polaavae sugamum naan kaangilaen Female : Naan kaangilaen Male : Oru karaiyae adainthomae….ae…ae… Alai kadalilae Oru karaiyae adainthomae…ae…ae… Alai kadalilae Kanninai polavae Inaiyaai bhuvi meedhilae Both : Ini pirivillaamalae vaazhvom Naam ulagilae Mana naalae idhuthaanae Ohhoom..Aahaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே….. பெண் : மண நாளே இதுதானே ஆண் : ஊஹூம்…. பெண் : ஆஹா…. ஆண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே….. பெண் : மண நாளே இதுதானே ஆண் : ஊஹூம்…. பெண் : ஆஹா…. பெண் : புது மணமே காண்போமே ஒன்றாகவே ஆண் : நிலையாகவே… பெண் : நமதெளிமை சுகந்தானே இந்நாளிலே ஆண் : நிலையாகுமே…. பெண் : ஒரு கரையே அடைந்தோமே…ஏ…ஏ…. அலைக் கடலிலே ஒரு கரையே அடைந்தோமே…ஏ…ஏ…. அலைக் கடலிலே கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே பெண் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே….. ஆண் : மண நாளே இதுதானே பெண் : ஊஹூம்…. ஆண் : ஆஹா…. ஆண் : ஆஹஅஹஹஹஹா…… பெண் : ஆஹாஹாஹ் ஆண் : புது நிலையே ஆனேன் எனது வாழ்விலே பெண் : எனைப் போலவே…. ஆண் : இது போலவே சுகமும் நான் காண்கிலேன் பெண் : நான் காண்கிலேன்… ஆண் : ஒரு கரையே அடைந்தோமே…ஏ….ஏ….. அலைக் கடலிலே ஒரு கரையே அடைந்தோமே…ஏ….ஏ….. அலைக் கடலிலே கண்ணினைப் போலவே இணையாய் புவி மீதிலே….. இருவர் : இனி பிரிவில்லாமலே வாழ்வோம் நாம் உலகிலே….. மண நாளே இதுதானே ஊஹூம்….ஆஹா….