← Back

Eppan Eppanai Song Lyrics

Singer : Namitha Babu Music by : S. N. Arunagiri Female : Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal Female : Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae Female : Vekkatti pora en kitta nillama Ookkatti vaikka orr saattai sollatha Female : Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal Female : Idhayathin valavukkul nippana Ezhamal eripatten eppanaan Poovunnu sonna nee mookkanna Nee nillendru sonnal thaan nikkana Nallooraai naan irunthaal nee thaerada Naam illa yazhukku ini yarada Female : Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal Female : Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae Female : Kadhaalai kanjalai ukkumo Kaarai mullai athu kuthumo Kalam karaichalai nikkumo Ennai kathi kularida vaikkumo Aaripona thaen kaniyai ennai oothura Ammana yazhaiyum nee emaathura Female : Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal Female : Ethukkaai inga iruntha Vara maruthai payalae Anai karukkai enai aruthaai Ippo veruthaai uyirae Female : Vekkatti pora en kitta nillama Ookkatti vaikka orr saattai sollatha Female : Eppan eppanaai saak kolluthae Kothari kaadhal Appan kuppanin sollai koodathan Ketkatha kaadhal
பாடகி : நமித்தா பாபு இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல் பெண் : எதுக்காய் இங்கு இருந்தா வர மறுத்தாய் பயலே அணை கருக்காய் எனை அறுத்தாய் இப்போ வெறுத்தாய் உயிரே பெண் : வேக்காட்டி போற என் கிட்ட நில்லாமை ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல் பெண் : இதயத்தின் வளவுக்குள் நிப்பனா ஏளாமல் எரிபட்டேன் எப்பனான் பூவுன்னு சொன்ன நீ மூக்கண்ணா நீ நில்லென்று சொன்னால்தான் நிக்கனா நல்லூரை நான் இருந்தால் நீ தீரடா நாம் இல்ல யாழுக்கு இனி யாரடா பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல் பெண் : எதுக்காய் இங்கு இருந்தா வர மறுத்தாய் பயலே அணை கருக்காய் எனை அறுத்தாய் இப்போ வெறுத்தாய் உயிரே பெண் : காதலை கஞ்சலாய் உக்குமோ காரை முள்ளாய் அது குத்துமோ காலம் கரைச்சலை நிக்குமோ என்னை கத்தி குளறிடா வைக்கமோ ஆறிப்போன தேன் கனியாய் என்னை ஊத்துற அம்மான யாழையும் நீ ஏமாத்துற பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல் பெண் : எதுக்காய் இங்கு இருந்தா வர மறுத்தாய் பயலே அணை கருக்காய் எனை அறுத்தாய் இப்போ வெறுத்தாய் உயிரே பெண் : வேக்காட்டி போறா என் கிட்ட நில்லாமை ஊக்காட்டி வைக்க ஓர் சாட்டை சொல்லாத பெண் : எப்பன் எப்பனாய் சாக் கொல்லுதே கோதாரி காதல் அப்பன் குப்பனின் சொல்லை கூடைத்தான் கேட்காத காதல்