← Back

Engu Poven Song Lyrics

Singer : Rozario Music by : Rozario and Kiran Surath N Lyrics by : Rozario Dialogue : ………… Male : Naan ini engu poven Nee ingu illaiyae Male and Chorus : Oru paravai vaanodu….vaanodu Adhan thunaiyin azhagodu..azhagodu Vinnil parakkum bodhellam.. bodhellam Rasipene naan ingae Male : Naan ini engu poven Chorus : Naan ini engu poven Male : Nee ingu illaiyae Chorus : Nee ingu illaiyae Male : Vaanam irulum Pookal azhugum Avalum avanum ondraai inaindhirundhaal Naanum inimel Ullam theliven Avalum avanum ondraai inaindhirundhaal Chorus : Ondraai inaindhirundhaal Dialogue : ……………… Male : Naan ini engu poven Nee ingu illaiyae Male : Oru maalai nerathil..nerathil Aval kaadhal thunaiyodu..thunaiyodu Thozh saayum bodhellam ..bodhellam .. Thudithenae naan ingae..naan ingae Male and Chorus : Vaanam irulum Pookal azhugum Avalum avanum ondraai inaindhirundhaal Naanum inimel Ullam theliven Avalum avanum ondraai inaindhirundhaal Adadaa… Dialogue : ………………. Male : Vaanam irulum Pookal azhugum Avalum avanum ondraai inaindhirundhaal Chorus : Inaindhirundhaal Male : Naanum inimel Ullam theliven Avalum avanum ondraai inaindhirundhaal
பாடகர் : ரோசாரியோ இசை அமைப்பாளர் : ரோசாரியோ மற்றும் கிரண் சூரத் என் பாடல் ஆசிரியர் : ரோசாரியோ வசனம் : ………… ஆண் : நான் இனி எங்கே போவேன் நீ இங்கு இல்லையே ஆண் மற்றும் குழு : ஒரு பார்வை வானோடு ….வானோடு அதன் துணையின் அழகோடு ..அழகோடு விண்ணில் பார்க்கும்போதெல்லாம் .. போதெல்லாம் ரசிப்பேன் நான் இங்கே ஆண் : நான் இனி எங்கே போவேன் குழு : நான் இனி எங்கே போவேன் ஆண் : நீ இங்கு இல்லையே குழு : நீ இங்கு இல்லையே ஆண் : வானம் இருளும் பூக்கள் அழுகும் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால் நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால் குழு : ஒன்றாய் இணைத்திருந்தால் வசனம் : ……………… ஆண் : நான் இனி எங்கே போவேன் நீ இங்கு இல்லையே ஆண் : ஒரு மாலை நேரத்தில் ….நேரத்தில் அவள் காதல் துணையோடு …துணையோடு தோல் சாயும்போதெல்லாம் ..போதெல்லாம் .. துடித்தேன் நான் இங்கே ..நான் இங்கே ஆண் மற்றும் குழு : வானம் இருளும் பூக்கள் அழுகும் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால் நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால் அடடடா … வசனம் : ………………. ஆண் : வானம் இருளும் பூக்கள் அழுகும் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால் குழு : இணைத்திருந்தால் ஆண் : நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன் அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்