← Back

Thom Thom Thiththiththom Song Lyrics

Singers : Hariharan, Harini and K. S. Chithra Music by : Vidyasagar Lyrics by : Arivumathi Male : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Female : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Male : Kannaal kannil karpiththom Kadhal paadam oppiththom Female : Kannaal kannil karpiththom Kadhal paadam oppiththom Male : Theendi theendi thoondum viralai Thittik kondae thiththiththom Male : ………….. Male : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Female : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Male : Aanilulla pennai konjam Pennilulla aanai konjam Konja solli konja solli Konja solli yaasiththom Female : Aanilulla pennai konjam Pennilulla aanai konjam Konja solli konja solli Konja solli yaasiththom Male : Koththi koththi pesum kannai Thikki thikki vaasiththom Female : Suttri suttri veesum kaattrai Nirkka solli suvaasiththom Male : Unnai ennai thundiththom Uyirinil ondraai Santhiththom Female : Meendum meendum seendum idhazhai Muththam seithu thiththiththom… Chorus : ……………. Male : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Female : Theeyil ulla neerai konjam Neeril ulla theeyai konjam Sera solli sera solli Sera solli yaasiththom Female : Theeyil ulla neerai konjam Neeril ulla theeyai konjam Sera solli sera solli Sera solli yaasiththom Female : Ottrai sollai sollaththaanae Kodi sollai vaasiththom Male : Mella pesi mella thottu Medhuvaai vayathai sothithom Female : Nizhalaiyum thirudi nesiththom Kanavilum ondraai yosiththom Male : Innum innum endrey nammai Thinna solli thiththom Male : …………… Chorus : …………. Male : Thom thom thiththiththom Tholaivil irunthum santhiththom Female : Kannaal kannil karpiththom Kadhal paadam oppiththom Male : Theendi theendi thoondum viralai Thittik kondae thiththiththom
பாடகர்கள் : ஹரிஹரன், ஹரிணி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி ஆண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் பெண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் ஆண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம் பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம் ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை திட்டிக் கொண்டே தித்தித்தோம்……. ஆண் : ……………….. பெண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் ஆண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் ஆண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம் கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம் பெண் : ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம் கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம் ஆண் : கொத்திக் கொத்தி பேசும் கண்ணை திக்கித் திக்கி வாசித்தோம் பெண் : சுற்றிச் சுற்றி வீசும் காற்றை நிற்கச் சொல்லி சுவாசித்தோம் ஆண் : உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம் பெண் : மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்…. குழு : ……………………… ஆண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் பெண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம் சேரச் சொல்லி சேரச் சொல்லி சேரச் சொல்லி யாசித்தோம் ஆண் : தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம் சேரச் சொல்லி சேரச் சொல்லி சேரச் சொல்லி யாசித்தோம் பெண் : ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே கோடிச் சொல்லை வாதித்தோம் ஆண் : மெல்லப் பேசி மெல்லத் தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம் பெண் : நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம் ஆண் : இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச் சொல்லி தித்தித்தோம்… ஆண் : ……………….. குழு : ……………………… ஆண் : தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம் பெண் : கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம் ஆண் : தீண்டித் தீண்டி தூண்டும் விரலை திட்டிக் கொண்டே தித்தித்தோம்…….