← Back

Karisal Tharisu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : V. S. Narasimhan Lyrics by : Vairamuthu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Mudhal iravenakku Umakenna kanakku Mudhugai suduthae moochu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Mudhal iravenakku Umakenna kanakku Mudhugai suduthae moochu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Hmm.. setha summa iruyo Koosuthullae Female : {Vaadikkai therinjavar neenga Hmm .. vaedikkai vaenamunga Avasaram vaendaam Ammadi aatha Indha izhupizhutha Eppadi poruthaa} (2) Female : Machaanae vetkathaalae Macham sevanthu ponathu Pothum saami Pothum saami Po…..thum Aaaahhhh… Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Mudhal iravenakku Umakenna kanakku Mudhugai suduthae moochu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Sss.. haa seviya kadikaatheeyo Female : {Kaadhula panja vechi Kannagiyae nee thoongu Ivarukkum unakkum Ezhaam porutham Pothikittu padudee Porum varutham} (2) Female : Maharaasa Vidiyum munnae Masakka vanthu saerumo Pothum saami Pothum saami Po…..thum Haaahhhh… Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Mudhal iravenakku Umakenna kanakku Mudhugai suduthae moochu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Umakku pazhasu Enakku pudhusu Vilakkam chollava Female : Mudhal iravenakku Umakenna kanakku Mudhugai suduthae moochu Female : Karisal tharisu Kazhani aachu Aruvadaikku vaa Female : Thanana nana naa Thanana nana naa Thanana nana naa
பாடகி: வாணிஜெயராம் இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு முதுகை……. சுடுதே மூச்சு பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு முதுகை……. சுடுதே மூச்சு பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : ஹ்ம்ம்……செத்தே சும்மா இருய்யோ கூசுதில்ல பெண் : {வாடிக்கை தெரிஞ்சவர் நீங்க ஹ்ம்ம் வேடிக்கை வேணாமுங்க அவசரம் வேண்டாம் அம்மாடி ஆத்தா இந்த இழுப்பிழுத்தா எப்படி பொறுத்தா} (2) பெண் : மச்சானே வெட்கத்தாலே மச்சம் செவந்து போச்சு போதும் சாமி போதும் சாமி போ…….தும். ஆஆஹ்ஹ்ஹ்….. பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு முதுகை……. சுடுதே மூச்சு பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : ஸ்ஸ்ஸ்…….ஹா……. செவிய கடிக்காதியோ பெண் : {காதுல பஞ்ச வெச்சி கண்ணகியே நீ தூங்கு இவருக்கும் உனக்கும் ஏழாம் பொருத்தம் போத்திக்கிட்டு படுடி போதும் வருத்தம்} (2) பெண் : மகராசா விடியும் முன்னே மசக்க வந்து சேருமோ போதும் சாமி போதும் சாமி போ…….தும். ஆஆஹ்ஹ்ஹ்….. பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : உமக்கு பழசு எனக்கு புதுசு விளக்கம் சொல்லவா பெண் : முதல் இரவெனக்கு உமக்கென்ன கணக்கு முதுகை……. சுடுதே மூச்சு பெண் : கரிசல் தரிசு கழனி ஆச்சு அறுவடைக்கு வா பெண் : தனன ன ன னா தனன னன னா தனன ன ன னா……