← Back

Inge Iru Kodugal Song Lyrics

Singer : S. P. Balasubramanyam Music by : Shyam Lyrics by : Nethaji Male : Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male : Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male : Oor vittu ponaal udalthaanae pogum Paasangal engae pogumo Kovil kondaalum thaeril sendraalum Dheivangal verae aagumo Male : Dheepangal ingae jothigal engae Indraikku orr dheepamo Sol sol sol magalae Male : Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Male : Raagangal ingae thaalangal angae Sangeetham engae sellumo oo….oo… Vandikku rendu chakkaram undu Ondrodu ondrae mothumo Male : Kaalaiyil nindraai maalaiyai kandaai Kanneeril sellugindraai Yaen yaen yaen magalae Male : Ingae iru kodugal piriyaatha Uravennum nerkkodugal Iraivaa nee podum vidhi kodugal Thalaivaa nee kaattum vaazhvu kolangal Chorus : Devan magalae thirumagalae Deivam thantha marumagalae Kadhal podum manamagalae Kavithai aanaal kulamagalae Laali laali subalaali laali laali subalaali
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள் இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள் இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : ஊர் விட்டு போனால் உடல்தானே போகும் பாசங்கள் எங்கே போகுமோ கோவில் கொண்டாலும் தேரில் சென்றாலும் தெய்வங்கள் வேறே ஆகுமோ ஆண் : தீபங்கள் இங்கே ஜோதிகள் எங்கே இன்றைக்கு ஓர் தீபமோ……. சொல் சொல் சொல் மகளே ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள்….. இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் ஆண் : ராகங்கள் இங்கே தாளங்கள் அங்கே சங்கீதம் எங்கே செல்லுமோ ஓ…ஓ.. வண்டிக்கு ரெண்டு சக்கரம் உண்டு ஒன்றோடு ஒன்றே மோதுமோ ஆண் : காலையில் நின்றாய் மாலையை கண்டாய் கண்ணீரில் செல்லுகின்றாய்… ஏன் ஏன் ஏன் மகளே ஆண் : இங்கே இரு கோடுகள் பிரியாத உறவென்னும் நேர்க்கோடுகள்…. இறைவா நீ போடும் விதி கோடுகள் தலைவா நீ காட்டும் வாழ்வு கோலங்கள் குழு : தேவன் மகளே திருமகளே தெய்வம் தந்த மருமகளே காதல் போடும் மணமகளே கவிதை ஆனாய் குலமகளே…. லாலி லாலி சுபலாலி லாலி லாலி சுபலாலி