← Back

Pookkalai Killi Vandhu Song Lyrics

Singer : Yazin Nizar Music by : Arrol Corelli Male : Pookalai killivanthu Ingae pottathu yaar Punnagai pothumendru Ingae sonnathu yaar Male : Than vaerum maari Neerum maari Oorum maariyae Yenganam Vaasam veesuvatho Male : Vanangal neekivittaal Yenganam pesuvatho Kannadi jaadikkullaa Yenganam aaduvatho Male : Thai paasam neengi Eeram neengi Yaavum neengiyae Enthiram polae maruvatho Male : Netru ketta koochal ellaam Mounamaagi kolgirathae Aattam potta Koodam indru Kaaliyaagi nirkirathae Male : Thaiyum angae Thanthai angae Yen anaadhai Pola ingae Male : Than koodum maari Kaadum maari Yaavum maariyae Yenganam Inbam soodhuvatho Male : Pookalai killivanthu Ingae pottathu yaar Punnagai pothumendru Ingae sonnathu yaar Male : Than vaerum maari Neerum maari Oorum maariyae Yenganam Vaasam veesuvatho Male : Vanangal neekivittaal Yenganam pesuvatho Kannadi jaadikkullaa Yenganam aaduvatho Male : Thai paasam neengi Eeram neengi Yaavum neengiyae Enthiram polae maruvatho Male : Than koodum maari Kaadum maari Yaavum maariyae Yenganam Inbam soodhuvatho
பாடகர் : யாழின் நிசார் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார் புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார் ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே எங்கனம் வாசம் வீசுவதோ ஆண் : வனங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே எந்திரம் போலே மாறுவதோ ஆண் : நேற்று கேட்ட கூச்சல் எல்லாம் மௌனமாகி கொள்கிறதே ஆட்டம் போட்ட கூடம் இன்று காலியாகி நிற்கிறதே ஆண் : தாயும் அங்கே தந்தை அங்கே ஏன் அநாதை போல இங்கே ஆண் : தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே எங்கனம் இன்பம் சூடுவதோ ஆண் : பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார் புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார் ஆண் : தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே எங்கனம் வாசம் வீசுவதோ ஆண் : வனங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ ஆண் : தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே எந்திரம் போலே மாறுவதோ ஆண் : தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே எங்கனம் இன்பம் சூடுவதோ