← Back

Ettoorum Kekkum Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Justin Prabhakaran Male : Thandhane nanae nanae naanaa…nanaa Thandhane nanae nanae naanaa Male : Ettoorum ketka getti melam Melam Kondandhu thatta venum thalam Male : Pattasa podum nalla kaalam Kaalam Pakkava onna serndhu vazhum Male : Kannala vachalae Kacheri thaan Chorus : Valaiyal kolusu sinunga Varuva varuva ilavarasi Azhaga mazhaiya pozhinji Manasa thoduva avalarasi Male : Ettoorum ketka getti melam Melam Kondandhu thatta venum thalam Female : Kalyanamae vaipogamae Kaiserumae ellamumae Mangalyam kaalam varam Poo manjal yavum tharum Male : Thala kalu puriyala puriyala Thalumbura neeyum avalala Irundhalum veliyila veliyila Nadikkira gnana pazhambola Chorus : Kannala avan jadakkatta Moonam pirai anayae Female : Kalala ava kolam poda Thaana koda sanjayae Male : Eppovum nee thaan Eppovum nee thaan Anjadha machakkala Pen ava vasam Thalladudho unnai keezha Male : Ava kadhoram Oyadha lolakku pola Un sandhosham Ava kaiyila…aaaa….. Chorus : Valaiyal kolusu sinunga Varuva varuva ilavarasi Azhaga mazhaiya pozhinji Manasa thoduva avalarasi Male : Nizhala un vazhiyila vazhiyila Varathuninjalae magarasi Muzhusa un manasula manasula Idam pudichalae valai veesi Chorus : Ammadi ava aalapora Ennagumo un veedu Female : Kannadi ena kaalam poora Kappathu nee anbodu Male : Nenjila nesam..ohh…. Nenjila nesam Kondalae illa mosam Thottila atti thalatta Paththu masam Male : Indha oorarum paratta Vazhvangu vazha Ava varalae un dhevadha Male : Ettoorum ketka getti melam Melam Kondandhu thatta venum thalam Male : Pattasa podum nalla kaalam Kaalam Pakkava onna serndhu vazhum Male : Kannala vachalae Kacheri thaan Chorus : {Valaiyal kolusu sinunga Varuva varuva ilavarasi Azhaga mazhaiya pozhinji Manasa thoduva avalarasi} (2) Male : Ae….ae…..aae…
பாடகா் : பிரதீப் குமார் இசையமைப்பாளா் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : தந்தானே நானே நானே நாநா நாநா தந்தானே நானே நானே நாநா ஆண் : எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம் கொண்டாந்து தட்டவேணும் தாளம் ஆண் : பட்டாச போடும் நல்ல காலம் காலம் பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும் ஆண் : கண்ணால வச்சாளே கச்சேரிதான் குழு : வளையல் கொலுசு சினுங்க வருவா வருவா இளவரசி அழகா மழையா பொழிஞ்சி மனச தொடுவா அவளரசி ஆண் : எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம் கொண்டாந்து தட்டவேணும் தாளம் பெண் : கல்யாணமே வைபோகமே கை சேருமே எல்லாமுமே மாங்கல்யம் காலம் வரம் பூ மஞ்சள் யாவும் தரும் ஆண் : தல காலு புரியல புரியல தலும்புற நீயும் அவளால இருந்தாலும் வெளியில வெளியில நடிக்கிற ஞான பழம்போல குழு : கண்ணால அவன் ஜாடக் காட்ட மூனாம் பிறை ஆனாயே பெண் : காலால அவ கோலம் போட தானா கொட சாஞ்சாயே ஆண் : எப்போவும் நீ தான் எப்போவும் நீ தான் அஞ்சாத மச்சக்காள பெண் அவ வாசம் தள்ளாடுதோ உன்னைக் கீழ ஆண் : அவ காதோரம் ஓயாத லோலாக்குப் போல உன் சந்தோஷம் அவ கையில குழு : வளையல் கொலுசு சினுங்க வருவா வருவா இளவரசி அழகா மழையா பொழிஞ்சி மனச தொடுவா அவளரசி ஆண் : நிழலா உன் வழியில வழியில வரத்துணிஞ்சாளே மகராசி முழுசா உன் மனசுல மனசுல இடம் புடிச்சாளே வலை வீசி குழு : அம்மாடி அவ ஆளப் போறா என்னாகுமோ உன் வீடு பெண் : கண்ணாடி என காலம் பூரா காப்பாத்து நீ அன்போடு ஆண் : நெஞ்சில நேசம் ஓ நெஞ்சில நேசம் கொண்டாலே இல்ல மோசம் தொட்டில ஆட்டி தாலாட்ட பத்து மாசம் ஆண் : இந்த ஊராரும் பாராட்ட வாழ்வாங்கு வாழ அவ வாராளே உன் தேவத ஆண் : எட்டூரும் கேட்க கெட்டி மேளம் மேளம் கொண்டாந்து தட்டவேணும் தாளம் ஆண் : பட்டாச போடும் நல்ல காலம் காலம் பக்காவா ஒன்ன சேர்ந்து வாழும் ஆண் : கண்ணால வச்சாளே கச்சேரிதான் குழு : { வளையல் கொலுசு சினுங்க வருவா வருவா இளவரசி அழகா மழையா பொழிஞ்சி மனச தொடுவா அவளரசி } (2) ஆண் : ஏஏஏ ……………………..