← Back

Maasi Masam Aalana Ponnu Song Lyrics

Singers : K. J. Yesudas and Swarnalatha Music by : Ilayaraja Female : Isss…aaaa….(4) Chorus : Hmmm mm mm mm Hmm mm mm mm Hmm mm mm mm mm mm Hmm mm mmm Hmm mm mm mm mm mm Hmm mm mmm Male : Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae Female : Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae Male : Poovodu oo oo oo thaenada Female : Thaenodu oo oo ooo neeyaadu Male : Hoo oo maasi maasam aalana ponnu Maaman enakku thaanae Female : Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae Female : Aasai nooraachu ponga Nilavu vandhachu vanga Nerunga nerunga porunga porunga Oh ho hoo Male : Ye aasai naan kondu vanthaal Alli thaenkolla vanthaal Mayangi kiranga kirangi uranga Oh ho hoo Female : Veppam padaruthu padaruthu Veppam valaruthu valaruthu Male : Kottum paniyilae paniyilae Ottum uravilae uravilae Female : Hoooo ooo ooo ooo ooo Male : Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae Female : Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae Chorus : ……………………………….. Male : Kaamaleela vinotham Kaadhal kavitha vilasam Padithu padithu edukka edukka Oh ho hoo Female : Aasai aagaa piramatham Moga kavitha piravagam Thoduthu thoduthu mudikka mudikka Oh ho hoo Male : Kodithan thavazhuthu thavazhuthu Poo pol sirikkuthu sirikkuthu Female : Uuravum nerunguthu nerukkuthu Ulagam mayangudhu uranguthu Hoooo ooo ooo ooo ooo Male : Maasi maasam aalana ponnu Maaman enakku thaanae Female : Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae Male : Poovodu aaa…aaa… thaenada Female : Thaenodu oo oo ooo neeyaadu Male : Hoo oo maasi maasam aalana ponnu Maaman enakku thaanae Female : Naalai enni naan kaathirunthen Maaman unakku thaanae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஹ்ஹ்ஹ்….. (4) குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே ஆண் : பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட பெண் : தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு ஆண் : ஹோ…. ஓ…… மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே பெண் : ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓ ஹோ ஓஓஓ…….. ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன் கொள்ள வந்தால் மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க ஓ ஹோ ஓஓஓ……… பெண் : வெப்பம் படருது படருது வெட்கம் வளருது வளருது ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே ஒட்டும் உறவிலே உறவிலே பெண் : ஹோ……ஓஓ…..ஓஓ….ஓஓ……ஓஓ….. ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே குழு : ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. குழு : ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆ……ஆ……ஆ…..ஆ.. ஆண் : காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓ ஹோ ஓஓஓ……. பெண் : ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க ஓ ஹோ ஓஓஓ…….. ஆண் : கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது சிரிக்குது பெண் : உறவும் நெருங்குது நெருங்குது உலகம் மயங்குது உறங்குது ஹோ……ஓஓ…..ஓஓ….ஓஓ……ஓஓ….. ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே ஆண் : பூவோடு ஆ……ஆ…..ஆ……தேனாட பெண் : தேனோடு ஓ……ஓ…..ஓ….. நீயாடு ஆண் : ஹோ…. ஓ…… மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே