← Back

Kattana Kattalagazhu Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Female : Kattaana kattazhagu kannaa Unnai kaanaadha pennum oru pennaa… Kattaana kattazhagu kannaa Unnai kaanaadha pennum oru pennaa… Male : Pattaadai katti vandha mainaa Unnai paarkkaadha kannum oru kannaa… Pattaadai katti vandha mainaa Unnai paarkkaadha kannum oru kannaa… Pattaadai katti vandha mainaa Male : Nadai podu… nadai podu Nadai podu… nadai podu Nadai podu nadai podu manamendra thaeril Nadamaadum mayil polavae Nadai podu nadai podu manamendra thaeril Nadamaadum mayil polavae Un idaiyodu idaiyodu kodi pola ullam Vialaiyaada vandha nilavae… Female : Kattaana kattazhagu kannaa Vilaiyaadu nee vilaiyaadu… Vilaiyaadu vilaiyaadu vidikkindra varaiyil Azhagodu vandha thunaiyae Vilaiyaadu vilaiyaadu vidikkindra varaiyil Azhagodu vandha thunaiyae Pon valaiyodu valaiyodu isai paadum kaiyil Valaindhaada vandha kaliyae Male : Pattaadai katti vandha mainaa Male : Paalendra paruvamae Pazhamendra uruvamae Saelendra kangalae vaa nee vaa…aa… Paalendra paruvamae Pazhamendra uruvamae Saelendra kangalae vaa Siru noolendra idaiyilae Kaal pinnum nadaiyilae Noi thandha penmaiyae vaa Kaadhal noi thandha penmaiyae vaa Female : Madhayaanai vadivamae Nadamaadum veeramae Malar pondra ullamae vaa…vaa…vaa…aaa Madhayaanai vadivamae Nadamaadum veeramae Malar pondra ullamae vaa Naam ariyaadha boomiyil Theriyaadha paadhaiyil Iru perum pogalaam vaa Naam iru perum pogalaam vaa Male : Pattaadai katti vandha mainaa Unnai paarkkaadha kannum oru kannaa Female : Kattaana kattazhagu kannaa Unnai kaanaadha pennum oru pennaa Kattaana kattazhagu kannaa Male : Aa…haa.haa… Female : O…ho…ho… Both : M…hum… m…hum… m…hum… Female : Aa…haa.haa… Male : O…ho…ho… Both : M…hum… m…hum… m…hum… M…hum… m…hum… m…hum…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா பட்டாடை கட்டி வந்த மைனா ஆண் : நடை போடு…….நடை போடு நடை போடு…….நடை போடு நடை போடு நடை போடு மனமென்ற தேரில் நடமாடும் மயில் போலவே நடை போடு நடை போடு மனமென்ற தேரில் நடமாடும் மயில் போலவே உன் இடையோடு இடையோடு கொடிபோல உள்ளம் விளையாட வந்த நிலவே பெண் : கட்டான கட்டழகு கண்ணா விளையாடு நீ விளையாடு விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில் அழகோடு வந்த துணையே விளையாடு விளையாடு விடிக்கின்ற வரையில் அழகோடு வந்த துணையே பொன் வளையோடு வளையோடு இசைபாடும் கையில் வளைந்தாட வந்த கலையே ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா ஆண் : பாலென்ற பருவமே பழமென்ற உருவமே சேலென்ற கண்களே வா நீ வா…..ஆ….. பாலென்ற பருவமே பழமென்ற உருவமே சேலென்ற கண்களே வா சிறு நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே நோய் தந்த பெண்மையே வா காதல் நோய் தந்த பெண்மையே வா பெண் : மதயானை வடிவமே நடமாடும் வீரமே மலர் போன்ற உள்ளமே வா……வா…….வா……ஆஅ….. மதயானை வடிவமே நடமாடும் வீரமே மலர் போன்ற உள்ளமே வா நாம் அறியாத பூமியில் தெரியாத பாதையில் இரு பேரும் போகலாம் வா நாம் இரு பேரும் போகலாம் வா ஆண் : பட்டாடை கட்டி வந்த மைனா உன்னைப் பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா பெண் : கட்டான கட்டழகு கண்ணா உன்னை காணாத பெண்ணும் ஒரு பெண்ணா கட்டான கட்டழகு கண்ணா ஆண் : ஆ….ஹா…..ஹா…… பெண் : ஓ…..ஹோ….ஹோ….. இருவர் : ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்…. பெண் : ஆ……ஹா…..ஹா….. பெண் : ஓ…..ஹோ….ஹோ….. இருவர் : ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்…. ம்….ஹும்…..ம்…ஹும்…..ம்…..ஹும்….