← Back

Nan Irukkum Antha Naal Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Naan irrukkum antha naal varaikkum Naan irrukkum antha naal varaikkum Nenjilae vaazhum panthamae Sindhu padum sonthamae Vaan varaikkum ennamum parakkum Female : Naan irrukkum antha naal varaikkum Female : Kaalangal yaavum unnai kann kulira kaanum Kolangalthaanae enthan nimmathikku podhum Kaalangal yaavum unnai kann kulira kaanum Kolangalthaanae enthan nimmathikku podhum Female : Nee vaazhum idhayam muzhuthum Yaekkangal Illai thookkangal Ini ennodu un ennam Ondraagum ini enna Female : Naan irrukkum antha naal varaikkum Female : En vaazhvin inbam ellaam Nee koduththa ennam Yaengaamal yaengum ingae Penmai endra vannam Female : En vaazhvin inbam ellaam Nee koduththa ennam Yaengaamal yaengum ingae Penmai endra vannam Female : Engengo enathu manathu odattum Inbam paadattum Ini yaedhedho en nenjil Koodattum ini enna Female : Naan irrukkum antha naal varaikkum Nenjilae vaazhum panthamae Sindhu padum sonthamae Vaan varaikkum ennamum parakkum Female : Naan irrukkum antha naal varaikkum….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும் பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் பெண் : காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும் கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும் காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும் கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும் பெண் : நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள் இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும் இனியென்ன பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம் ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம் பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம் ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம் பெண் : எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும் இனி ஏதேதோ என் நெஞ்சில் கூடட்டும் இனியென்ன பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும் பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்….